சோழ நாடு – திவ்யதேசம் – 1 – ஸ்ரீரங்கம்

Srirangam, Divaydesam, திவ்யதேசம், ஸ்ரீரங்கம்

Srirangam, Divaydesam, திவ்யதேசம், ஸ்ரீரங்கம்

 

மூலவர்         :               ரங்கநாதர் (பெரிய பெருமாள்), நம்பெருமாள்

தாயார்            :               ஸ்ரீ ரங்கநாயகி

தீர்த்தம்           :               சந்திரபுஷ்கர்னி, காவேரி, கொள்ளிடம், வேதசுரங்கம்

விமானம்     :               ப்ரணவக்ருதி விமானம்

ஸ்தலவிருக்ஷம்  :               புன்னை மரம்

மங்களாசாசனம் :               பெரியாழ்வார், ஆண்டாள், குலசேகராழ்வார், திருமழிசை ஆழ்வார், திருமங்கையாழ்வார், தொண்டரடிப்பொடி ஆழ்வார், திருப்பணாழ்வார், பேயாழ்வார், பொய்கை ஆழ்வார், பூதத்தாழ்வார், நம்மாழ்வார்.

இருப்பிடம்  :               ஸ்ரீரங்கம், தமிழ்நாடு

வழிக்காட்டி              :               திருச்சியிலிருந்து பேருந்து வசதி உள்ளது, தமிழ்நாட்டில் பல முக்கிய நகரங்களிலிருந்து பேருந்து மற்றும் இரயில் போக்குவரத்து வசதி உள்ளது. 1௦ கி.மீ தொலைவில் விமான நிலையம் உள்ளது.

 

பச்சைமாமலை போல் மேனி பவளவாய் கமலச் செங்கண்

அச்சுதா அமரரேறே ஆயர்தம் கொழுந்தே என்னும்

இச்சுவை தவிர யான்போய் இந்திரலோகமாளும்

அச்சுவை பெறினும் வேண்டேன் அரங்கமா நகருளானே!

– தொண்டரடிப்பொடியாழ்வார்.

 

Divya Desam – 1 – Srirangam

Moolavar            :               Ranganathar (Periya Perumal), Namperumal

Thaayar                :               Sri Ranganayagi

Theertham         :               Chandrapushkarini, Kaveri, Kollidam, Vedhashrungam

Vimanam            :               Pranavakruthi

Sthalavriksham :               Punnai Maram

Mangalasasanam             :               Periyalwar, Andal, Kulasekaralwar, Thirumazhisai Alwar, Thondaradippodialwar, Boodhathalwar, Peyalwar, Nammalwar (Al Alwars)

Location               :               Srirangam, Tamil Nadu

Transportation  :               Bus: Direct local bus services available from Trichy bus stand. Air: Trichy – 10 km is an International Airport. Rail: Trichy is a major railway junction between Chennai and Madurai

Share this:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>