March 27 2024 0Comment

அறிந்த கோவில்கள் அறியாத ரகசியங்கள் புதுச்சேரி

அருள்மிகு சுந்தரேஸ்வரர் திருக்கோயில் வரலாறு   மூலவர்        :     திருமேனி அழகர், சுந்தரேஸ்வரர் உற்சவர்        :     வேடமூர்த்தி அம்மன்         :     சௌந்தரநாயகி, சாந்தநாயகி தல விருட்சம்   :     புன்னை தீர்த்தம்         :     தேவதீர்த்தம் புராண பெயர்    :     புன்னகவனம் ஊர்             :     திருவேட்டக்குடி மாவட்டம்       :     புதுச்சேரி மாநிலம்        :     புதுச்சேரி   ஸ்தல வரலாறு: சிவனால் முதலில் படைக்கப்பட்டவர் திருமால். இவர் தன் பங்கிற்கு பிரம்மாவைப் […]

March 27 2024 0Comment

இன்றைய திவ்ய தரிசனம் (27/03/24)

இன்றைய திவ்ய தரிசனம் (27/03/24) அருள்மிகு ஸ்ரீ ஆண்டாள் தாயார் சமேத ஸ்ரீ ரெங்கமன்னார், ஆண்டாள் தாயார் சன்னிதியில் பங்குனி திருக்கல்யாணம் உற்சவம். அருள்மிகு ஆண்டாள் நாச்சியார் திருக்கோயில், ஸ்ரீவில்லிபுத்தூர், விருதுநகர் மாவட்டம். அனைவரும் வாழ்வாங்கு வாழ வாழ்த்துக்கள் முனைவர் ஆண்டாள் P சொக்கலிங்கம்

March 26 2024 0Comment

அறிந்த கோவில்கள் அறியாத ரகசியங்கள் பையனூர்

அருள்மிகு எட்டீஸ்வரர் திருக்கோயில் வரலாறு   மூலவர்   :     எட்டீஸ்வரர் அம்மன்    :     எழிலார்குழலி தீர்த்தம்    :     பைரவர் குளம் ஊர்       :     பையனூர் மாவட்டம்  :     காஞ்சிபுரம்   ஸ்தல வரலாறு: பல்லவர்கள் காலத்தில் மகாபலிபுரம் வியாபாரத் தலைநகராக இருந்தது. ஆலயம் கட்டப்பட்ட காலத்தில் (கி.பி. 773) மகாபலிபுரத்தில் வசித்து வந்தவன் நாகன் எனும் எட்டீஸ்வரரின் பக்தன். இந்த ஆலயத்துக்குச் சொந்தமான நிலங்களில் விவசாயப் பணி புரிந்து வந்தான். நாகனைப் போல் ஊர்மக்கள் பலரும் […]

March 26 2024 0Comment

இன்றைய திவ்ய தரிசனம் (26/03/24)

இன்றைய திவ்ய தரிசனம் (26/03/24) அருள்மிகு ஸ்ரீ செங்கமலவல்லி தாயார், பங்குனி உத்திரம் உற்சவம், 3 ஆம் திருநாள் திவ்யசேவை, அருள்மிகு தேவாதிராஜன் கோயில், தேரழுந்தூர், மயிலாடுதுறை மாவட்டம். அனைவரும் வாழ்வாங்கு வாழ வாழ்த்துக்கள் முனைவர் ஆண்டாள் P சொக்கலிங்கம்

March 26 2024 0Comment

அறிந்த கோவில்கள் அறியாத ரகசியங்கள் திருஎவ்வுள்

அருள்மிகு வீரராகவர் திருக்கோயில் வரலாறு   மூலவர்        :     எவ்வுள்கிடந்தான் (வீரராகவ பெருமாள் ) உற்சவர்        :     வைத்திய வீரராகவர் தாயார்          :     கனகவல்லி தீர்த்தம்         :     ஹிருதாபதணி புராண பெயர்    :     எவ்வுளூர், திருஎவ்வுள் ஊர்            :     திருவள்ளூர் மாவட்டம்       :     திருவள்ளூர்   ஸ்தல வரலாறு: புரு என்ற முனிவர் செய்த யாகத்தின் பயனாக சாலிஹோத்ரர் என்ற முனிவர் பிறந்தார். சாலிஹோத்ரர் இத்தலம் அருகே இருக்கும் […]

March 26 2024 0Comment

இன்றைய திவ்ய தரிசனம் (25/03/24)

இன்றைய திவ்ய தரிசனம் (25/03/24) அருள்மிகு ஸ்ரீ ஆண்டாள் தாயார் சமேத ஸ்ரீ ரெங்கமன்னார், திருக்கல்யாண உற்சவம் 6 ஆம் திருநாள் இரவு பரங்கி நாற்காலி திவ்ய சேவை, அருள்மிகு ஆண்டாள் நாச்சியார் திருக்கோயில், ஸ்ரீவில்லிபுத்தூர், விருதுநகர் மாவட்டம். அனைவரும் வாழ்வாங்கு வாழ வாழ்த்துக்கள் முனைவர் ஆண்டாள் P சொக்கலிங்கம்

Open chat
1
Hello,
Can I help You?
Powered by