April 24 2024 0Comment

அறிந்த கோவில்கள் அறியாத ரகசியங்கள் திருநறையூர்

அருள்மிகு சித்த நாதேஸ்வரர் திருக்கோயில் வரலாறு   மூலவர்        :     சித்த நாதேஸ்வரர் உற்சவர்        :     சோமாஸ்கந்தர் அம்மன்         :     சௌந்தர நாயகி, அழகாம்பிகை தல விருட்சம்   :     பவளமல்லி தீர்த்தம்         :     சித்தநாத தீர்த்தம், சூலதீர்த்தம் புராண பெயர்    :     சித்தீஸ்வரம் ஊர்             :     திருநறையூர் மாவட்டம்       :     தஞ்சாவூர்   ஸ்தல வரலாறு: மேதாவி மகரிஷி என்பவர் இத்தலத்தில் இறைவனை வணங்கி வந்தார். மஹாவிஷ்ணுவை இந்த […]

April 24 2024 0Comment

இன்றைய திவ்ய தரிசனம் (24/04/24)

இன்றைய திவ்ய தரிசனம் (24/04/24)அருள்மிகு ஸ்ரீ ஆண்டாள் தாயார் சமேத ஸ்ரீ ரெங்கமன்னார்,சித்ரா பௌர்ணமி ஸ்ரீ ஆண்டாள் நாச்சியார் திவ்ய சேவை.அருள்மிகு ஆண்டாள் நாச்சியார் திருக்கோயில்,ஸ்ரீவில்லிபுத்தூர்,அனைவரும் வாழ்வாங்கு வாழ வாழ்த்துக்கள்முனைவர் ஆண்டாள் P சொக்கலிங்கம்

April 24 2024 0Comment

அறிந்த கோவில்கள் அறியாத ரகசியங்கள் வரகூர்

அருள்மிகு லட்சுமிநாராயணர் திருக்கோயில் வரலாறு   மூலவர்   :     லட்சுமிநாராயணர் உற்சவர்   :     வெங்கடேசப்பெருமாள் தாயார்     :     ஸ்ரீதேவி, பூதேவி ஊர்       :     வரகூர் மாவட்டம்  :     தஞ்சாவூர்   ஸ்தல வரலாறு: ஆந்திர மாநிலத்தில் பிறந்தவர் நாராயண தீர்த்தர். இசையில் பாண்டித்யம் பெற்றிருந்தார். அதேபோல், நாட்டியத்தையும் அறிந்தவராக இருந்தார். ஸ்ரீமத் பாகவத்தை எல்லோருக்கும் போதித்து வந்தார். இல்லறத்தை விட்டார். துறவறம் மேற்கொண்டார். ஒருமுறை நாராயண தீர்த்தருக்கு தீராத வயிற்றுவலி வந்தது. திருப்பதி ஏழுமலையானை தரிசிக்கச் […]

April 24 2024 0Comment

இன்றைய திவ்ய தரிசனம் (23/04/24)

இன்றைய திவ்ய தரிசனம் (23/04/24)அருள்மிகு ஸ்ரீ கள்ளழகர்,தங்க குதிரை வாகனத்தில் எழுந்தருளிய கள்ளழகர்,ஸ்ரீ சுந்தரவல்லி தாயார் சமேத அருள்மிகு கள்ளழகர் திருக்கோயில்அழகர் கோவில் (திருமாலிருஞ்சோலை), மதுரை,அனைவரும் வாழ்வாங்கு வாழ வாழ்த்துக்கள்முனைவர் ஆண்டாள் P சொக்கலிங்கம்

April 22 2024 0Comment

அறிந்த கோவில்கள் அறியாத ரகசியங்கள் திருப்பந்துறை

அருள்மிகு சிவானந்தேஸ்வரர் திருக்கோயில் வரலாறு   மூலவர்        :     சிவானந்தேஸ்வரர், பிரணவேஸ்வரர் உற்சவர்        :     பிரணவேஸ்வரர் அம்மன்         :     மலைஅரசி அம்மை, மங்களாம்பிகை தல விருட்சம்   :     வன்னி தீர்த்தம்         :     மங்கள தீர்த்தம் புராண பெயர்    :     திருப்பேணு பெருந்துறை ஊர்            :     திருப்பந்துறை மாவட்டம்       :     தஞ்சாவூர்   ஸ்தல வரலாறு: பிரணவ மந்திரத்திற்கு பொருள் தெரியாத பிரம்மாவை முருகப் பெருமான் சிறையில் அடைத்து விட்டார். […]

April 22 2024 0Comment

இன்றைய திவ்ய தரிசனம் (22/04/24)

இன்றைய திவ்ய தரிசனம் (22/04/24)அருள்மிகு மீனாட்சி சுந்தரேசுவரர்,அங்கயற்கண்ணி அன்னை மீனாட்சி சொக்கநாதர் திருக்கல்யாணம்,அருள்மிகு மீனாட்சி சுந்தரேசுவரர் திருக்கோயில்,மதுரை.அனைவரும் வாழ்வாங்கு வாழ வாழ்த்துக்கள்முனைவர் ஆண்டாள் P சொக்கலிங்கம்

Open chat
1
Hello,
Can I help You?
Powered by