புதுயுகம் தொலைக்காட்சியில் ஆண்டாள் வாஸ்து நிகழ்ச்சி: -
pudhuyugam-tv
ஸ்ரீ புதுயுகம் தொலைக்காட்சியில் நேரம் நல்ல நேரம் என்கின்ற நிகழ்ச்சியின் வாயிலாக ஒவ்வொரு வாரமும் திங்கள்கிழமை மற்றும் செவ்வாய்க்கிழமை காலை 7:00 மணி முதல் 7:30 மணி வரை நேரலையில் வாஸ்து மற்றும் ஆன்மிகம் பற்றிய தகவல்களை நண்பர்களுடன் பகிர்ந்துகொள்ள இருக்கின்றேன் என்பதை மகிழ்ச்சியுடன் தெரியபடுத்தி கொள்கின்றேன். திருவே தஞ்சம்; திருவரங்கனே தஞ்சம்; தஞ்சமடைந்த நம் ராமாநுஜனே தஞ்சம் ஸ்ரீமத்யை விஷ்ணு சித்தார்ய மனோ நந்தன ஹேதவே!! நந்த நந்தன ஸீந்தர்யை கோதாயை நித்ய மங்களம்!!! வாழ்க வளமுடன் என்றென்றும் அன்புடன் ஆண்டாள் பி. சொக்கலிங்கம்
Comments (3) Read more May 7, 2016
திசைகள் மற்றும் மூலைகள் யாவை?
திசைகளே வாஸ்துவின் மூலக்கூறு

திசைகளே வாஸ்துவின் மூலக்கூறு. வாஸ்து என்ற ஒரு நடைமுறை தெரிந்தோ, தெரியாமலோ பல நூற்றாண்டுகளாக உலகம் முழுவதும் கடைபிடிக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் வாஸ்துவின் அடிப்படையாக நான்கு திசைகளையும், நான்கு மூலைகளையும் கூறலாம். அவை,

Comments (0) Read more March 16, 2016