Andal Vastu – III Practitioner Training Programme: -
VPT - III 3

ஸ்ரீ

என்னை பொறுத்தவரை நான் வாஸ்து பார்த்ததில் என் சொல்படி நடந்தவர்கள் 90% பேர் நன்றாக இருக்கின்றார்கள். என்னை முழுவதும் நம்பாதவர்கள் அவர்கள் இஷ்டப்பட்ட படி கஷ்டப்படுகின்றார்கள்.

Comments (1) Read more September 1, 2015
வாஸ்து பயிற்சி வகுப்பு – I – பற்றிய கருத்து – Dr.சரவணன்

ஸ்ரீ

வாஸ்து பயிற்சி வகுப்பின் நிறைவு நாளான 07-05-2015 அன்று கோயம்புத்தூர் Le Royal Meridien – ல் நடந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட சத்தியமங்கலம் Dr.சரவணன் அவர்களின் 7 நாள் வாஸ்து பயிற்சி வகுப்பு – I பற்றிய கருத்து….

Comments (0) Read more May 15, 2015
வாஸ்து பயிற்சி வகுப்பு – கடிதம் 2 | Vastu Practitioner Training – Letter 2
Vastu Class  compass

ஸ்ரீ

ஆண்டாள் வாஸ்து பயிற்சி தொடங்குகின்றேன் என்று சொல்லி 24 மணி நேரம் முடிவதற்குள்ளாகவே நிறைய அழைப்புகள்; நிறைய கருத்து பரிமாற்றங்கள்; உங்கள் அனைவரின் அன்பான அழைப்புகளுக்கு நன்றி. ஆனந்தத்துடன் அழைத்தவர்கள் பேசியதை சொல்ல சொல்லி கேட்டேன்.

Comments (0) Read more March 24, 2015
வாஸ்து பயிற்சி வகுப்பு:-
Vastu - Class - Andal P Chockalingam

ஸ்ரீ

வெகு விரைவில் எனக்கு தெரிந்த வாஸ்துவை மேலும் விஸ்தரிக்கும் வகையில், நான் தேர்ந்தெடுக்கும் சிலருக்கு வாஸ்துவை நன்கு சொல்லி கொடுக்க ஆசைப்படுகின்றேன். சொல்லி கொடுப்பது என்றால் கரும்பலகையில் கதை எழுதி அதை பார்த்து நீங்களும் எழுதிக் கொள்ளவும் என்கின்ற ரீதியில் அல்ல… கிட்டத்தட்ட கருமையத்தில் கருத்தை பதியமிடும் வேலையாக நான் செய்ய போகும் வேலை இருக்கும் என திடமாக உறுதியளிக்கின்றேன்…

Comments (0) Read more March 22, 2015