September 20 2021 0Comment

நன்றி ஆண்டாளுக்கு… #DrAndalPChockalingam #SriAandalVastu

நன்றி ஆண்டாளுக்கு…

இன்று காலை எங்களுடைய இல்லத்திற்கு ஆர்எஸ்எஸ் என்கின்ற மாபெரும் இயக்கத்தின் தளகர்த்தர்கள்
திரு கோ. ஸ்தாணுமாலயன்
(அகில பாரத இணை பொதுச் செயலாளர், விஷ்வ இந்து பரிஷத்)
திரு பி எம் நாகராஜன் (தென் பாரத அமைப்பு செயலாளர், விஷ்வ இந்து பரிஷத்)
திரு வ.கோ ராமன் (வட தமிழக அமைப்பு செயலாளர், விஷ்வ இந்து பரிஷத்)
வருகை புரிந்தார்கள்.
குடும்பத்தினருடன் உரையாடல், காலை உணவு, அறிவுரைகள்,விளக்கங்கள், வாழ்த்து என ஒரு திருமண வீட்டு நிகழ்ச்சி போல இருந்தது இவர்களுடைய  சங்கமம்
பாரத தேசத்திற்காக பிரதிபலன் எதிர்பாராமல் 45 வருடங்களாக உழைத்துக் கொண்டிருப்பவர்களின் கால்கள் எங்கள் இல்லத்தில் பட்டதற்கு என்ன தவம் செய்தோமோ….
நன்றி ஆண்டாளுக்கு…
எல்லா புகழும் ஆண்டாளுக்கே நரசிம்மன் திருவடிகளே சரணம்
என்றென்றும் அன்புடன்
Dr.ஆண்டாள் P சொக்கலிங்கம்
Trustee – அகில பாரத விஷ்வ இந்து பரிஷத்
Share this:

Write a Reply or Comment

five × 5 =