கையெழுத்து  டு “ஆட்டோகிராப்’

 கையெழுத்து  டு “ஆட்டோகிராப்’ அப்துல் கலாம் சொன்னது போல் வெற்றி என்பது உங்கள் கையெழுத்தும்  “ஆட்டோகிராப்’ ஆக மாறவேண்டும் Success Is When Your Signature Becomes An Autograph தலையெழுத்தே சரி இல்லாதவன் என்று ஒரு நேரம் எண்ணி வாழ்ந்த / இருந்த என் கையெழுத்தையும் “ஆட்டோகிராப்’ ஆக மாற்றிய என் ஆண்டாளுக்கு கோடானுகோடி நன்றிகள்….. நாளை என்ன அதிசயம் வேண்டுமானாலும் நடக்கலாம் நானே சாட்சி. நம்பினால் உங்களுக்கும் இது ஒரு நாள் நடக்கும்……. Dr.ஆண்டாள் […]

மறக்க கூடாத மனிதர்கள் – 7

மறக்க கூடாத மனிதர்கள் – 7 P.B.வேணுகோபால் அண்ணாமலை பல்கலைக்கழகம் நேற்றும் இன்றும் என்றும் எனக்கொரு  அதிசயம் இவன் இவனுக்கொரு  அதிசயம் நான் மாணவனாக சிதம்பரம் சென்றவனை மனிதனாக்கிய ஆறில் ஒன்று இவன் இவன் என் நண்பனாகியது என் பெரும் பேறு வேணு வகுப்பில் எப்போதும் அமரும் இடம் முதல் மேசையில்; அதனால்தான் என்னவோ  வகுப்பிலும் எப்போதும் முதல் தான்….. எனக்கு இருக்கை கடைசியில் என்பதால் என்னவோ வகுப்பிலும் எப்போதும் கடைசி தான்….. ஏணி வைத்தாலும் எட்டி […]