அறிந்த கோவில்கள் அறியாத ரகசியங்கள் திருச்சோற்றுத்துறை

அருள்மிகு சோற்றுத்துறை நாதர் திருக்கோயில் வரலாறு   மூலவர்        :     சோற்றுத்துறை நாதர், ஓதனவனேஸ்வரர், தொலையாச்செல்வநாதர், அம்மன்         :     அன்னபூரணி, தொலையாச்செல்வி தல விருட்சம்   :     வில்வம் தீர்த்தம்         :     காவிரி, சூரிய தீர்த்தம், குடமுருட்டி புராண பெயர்    :     திருச்சோற்றுத்துறை ஊர்             :     திருச்சோற்றுத்துறை மாவட்டம்       :     தஞ்சாவூர்   ஸ்தல வரலாறு: ஒரு காலத்தில் அருளாளர் என்னும் சிவ பக்தரும், அவரது மனைவியான திருநகையாளும், இத்தல ஓதனவனேஸ்வரரை […]

இன்றைய திவ்ய தரிசனம் (07/10/23)

இன்றைய திவ்ய தரிசனம் (07/10/23) அருள்மிகு நடராஜமூர்த்தி, புரட்டாசி சதுர்த்தசி அலங்காரம், அருள்மிகு சோற்றுத்துறை நாதர் திருக்கோயில், திருச்சோற்றுத்துறை, தஞ்சாவூர் மாவட்டம். அனைவரும் வாழ்வாங்கு வாழ வாழ்த்துக்கள் முனைவர் ஆண்டாள் P சொக்கலிங்கம்

Open chat
1
Hello,
Can I help You?
Powered by