புண்ணியகோடியப்பர் திருக்கோவில்:

புண்ணியகோடியப்பர் திருக்கோவில்:   புண்ணியகோடியப்பர் கோவில் திருஞானசம்பந்தரால் பாடப் பெற்ற தலங்களில் இதுவும் ஒரு சிவத்தலமாகும்.  #திருஞான சம்பந்தரின் காலத்திற்கு முன்பே இத்தலம் திருவிடைவாசல் என்றழைக்கப்பட்டுள்ளது. இத்தலம் விடையன் என்ற சூரிய குலத்து அரசர் கட்டி வழிபட்ட தலமாதலால் திருவிடைவாசல் என்றழைக்கப்பட்டது. மூலவர் : புண்ணியகோடியப்பர். உற்சவர் : திருவிடைவாயப்பர். அம்மன் : அபிராமி. தல விருட்சம் : கஸ்தூரி அரளி. தீர்த்தம் : ஸ்ரீதீர்த்தம். ஆகமம் : சிவாகமம். பழமை : 1000-2000 வருடங்களுக்கு முன். […]

ரத்தினகிரீஸ்வரர் கோவில்:

  ரத்தினகிரீஸ்வரர் கோவில்: அருள்மிகு ரத்தினகிரீஸ்வரர் திருக்கோயில் கரூர் மாவட்டம், அய்யர் மலை என்ற ஊரில் அமைந்துள்ளது. இக்கோவிலில் சிவன் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார்.  1178 அடி உயரமும் 1117 படிகள் கொண்ட மலை மீது அமைந்துள்ள மிகவும் சிறப்பு வாய்ந்த சிவதலம்.  சித்திரை மாதங்களில் சூரிய கதிர்கள் சுவாமி சன்னதிக்கு நேரேயுள்ள நவத்துவாரங்களின் வழியே சிவலிங்கத்தின் மீது விழுகின்றது. இக்கோவிலில் சுவாமிக்கு காலையில் பால் அபிஷேகம் செய்த பச்சை பால், மாலை வரை கெடாது. பத்தி, […]

ஐந்து நிறங்களில் அருள்பாலிக்கும் ஈசன்

ஐந்து நிறங்களில் அருள்பாலிக்கும் ஈசன்…! ஐந்து நிறங்களில் அருள்பாலிக்கும் ஈசனாக பஞ்சவர்ணேஸ்வரர் என்ற திருநாமம் கொண்ட கல்யாண சுந்தரேஸ்வர் திருக்கோவில் தஞ்சாவூர் – கும்பகோணம் சாலையில் பாபநாசத்தை அடுத்த நல்லூர் என்ற கிராமத்தில் அமைந்துள்ளது. திருவாவடுதுறை ஆதீனத்துக்கு சொந்தமான இத்திருக்கோவிலில் சுவாமி சுயம்பு மூர்த்தியாக கல்யாண சுந்தரரேஸ்வரர் என்ற பெயர் பெற்றவர். கோவில் முன்புறம் ஏழு கடல் என்னும் பெரிய தீர்த்தம் உள்ளது. மூலவர் – பஞ்சவர்ணேஸ்வரர் (கட்டு) மலைமீது உள்ளார். இங்குள்ள இறைவனின் சிவலிங்கத் திருமேனி வேறு […]