மறக்க கூடாத மனிதர்கள் – 2

மறக்க கூடாத மனிதர்கள் – 2 பரிசுத்தம் சரணாகதி ஒழுக்கம் நேர்மை இவற்றின் மொத்த  உருவம்  சந்தைபேட்டையின் சங்கீதம் என் பெரம்பலூர் சண்முகம் நான் நாலு பேருக்கிட்ட கற்ற வித்தையை என்னிடம் மிக சிறப்பாக கற்று என்னை  விட மிக பெரிய அளவில் தன்னை நகர்த்தி கொள்ளும், கொண்டிருக்கும் வல்லமை கொண்டவர் பெரம்பலூரே இவர் பெயரை உரக்க சொல்லும் காலம் வரும் இவருக்கும் எனக்கும் நடுவில் ஒரு  சிறு  கசப்பு சேலம் அன்பினால் மீண்டும் இணைப்பு காரணம் […]

மறக்க கூடாத மனிதர்கள் – 3:

மறக்க கூடாத மனிதர்கள் – 3: பெரிய குளம் பெரிய தேர் பெரிய கோபுரம் பெரிய கோவில் பெரிய பெருமாள் பெரிய தங்க விமானம் பெரிய ஆழ்வார் என நிறைய பெரிய பெரிய விஷயங்களை உள் அடக்கியது ஸ்ரீவில்லிபுத்தூர் பெரியாழ்வாரின் 224 வது வாரிசு வேதபிரான் பட்டர் எப்படி அந்த லிங்கத்திற்கு சரவணன் பிரணவம் உபதேசித்தாரோ அப்படி இந்த லிங்கத்திற்கு மங்களாசாசனம் உபதேசித்தவர் இவர் ஸ்ரீ மத்யை  விஷ்ணு சித்தார்ய  மநோ நந்தன  ஹேதவே  நந்த நந்தன  […]

ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவில் தங்க விமான திருப்பணி: –

ஸ்ரீ மிகுந்த சிரமங்களுக்கு இடையே ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் தங்க விமானத் திருப்பணி நிறைவுறும் தருவாயை நெருங்கி உள்ளது. இந்தப்பணி மிகக் குறைந்த காலகட்டத்தில் தற்பொழுது நிறைவுபெறப் போகின்ற நிலையை அடைந்ததற்கான முழுப்பெருமையும் மாண்புமிகு தமிழக முதல்வரையே சாடும். அவருக்கு என் மனமார்ந்த முதற்கண் நன்றியை தெரிவித்து கொள்கின்றேன். மாண்புமிகு தமிழக முதல்வரின் வழிகாட்டுதல் படி இன்னும் 10 kg தங்கத்தை 10 நாட்களில் திரட்டி பணியை முடிக்க வேண்டுமென என அரசாங்கம் ஆணை பிறப்பித்து விட்டது. ஆண்டாள் […]