தந்தி மாரியம்மன் திருக்கோயில்:

தந்தி மாரியம்மன் திருக்கோயில் மூலவர் – தந்தி மாரியம்மன் பழமை – 500 வருடங்களுக்கு முன் ஊர் – குன்னூர் மாவட்டம் – நீலகிரி மாநிலம் – தமிழ்நாடு அடர்ந்த வனமாக இருந்த இப்பகுதியை சீரமைத்த ஆங்கிலேயர்கள் குதிரை லாயங்களையும், சாரட் வண்டி கூடாரங்களையும் அமைத்தனர். இவற்றைக் கண்காணிக்க காவலாளிகள் நியமிக்கப்பட்டனர். ஒரு முறை, லாயக்காவலாளி ஒருவர் இரவு நேரத்தில் வெளியே வந்தபோது, ஒரு மரத்தில் கட்டப்பட்டிருந்த ஊஞ்சலில் வெள்ளையாக இருந்த உருவம் ஒன்று அமர்ந்து ஆடுவதைக் […]