சிக்மண்ட் சொக்குவை அதிகம் யோசிக்க வைத்த வரிகள்:

சிக்மண்ட் சொக்குவை அதிகம் யோசிக்க வைத்த வரிகள்: கடவுள் எங்கே நம்மை  பார்க்க போகிறார்  என்று  தவறான வழியில்  பணம் சம்பாதித்து  முதுமையில்  மருத்துவமனையில்  அனுமதிக்கப்பட்டிருந்தார்.  மருத்துவமனையின்  அறையில்  எழுதப்பட்டிருந்தது   “ICU”..! இது அரசியல்வாதிகளுக்கு மட்டும் அல்ல எனக்கும் உங்களுக்குமே பொருந்தும் செய்யும் தப்புகளுக்கு எல்லாம் நியாயம்  கற்பித்துக்கொண்டு வாழும் நானும் நீங்களும் யோசிக்க வேண்டிய தருணம் இது,,,,, சிக்மண்ட் சொக்கு தமிழக உளவியலின் குழந்தை

மறக்க கூடாத மனிதர்கள் – 4 

மறக்க கூடாத மனிதர்கள் – 4  எல்லா குழந்தைகளுக்கும் பிடிக்கும் நேரு  மாமாவை  ரொம்ப……   மாமா என்ற சொல்லிற்கே அழகு அது என் வேணு மாமா  பெயருடன்   சேரும் போது  தான்…..   என்பதாலோ என்னவோ   எனக்கு நேருவை மாமா என்று சேர்த்து அழைக்க பிடிக்கவே பிடிக்காது   ஏனோ அன்றும் இன்றும் என்றும் மாமா என்றால்   எனக்கு என் வேணு மாமா  மட்டும் தான்    நிறைய யோசித்து இருக்கின்றேன் […]

மறக்க கூடாத மனிதர்கள் – 2

மறக்க கூடாத மனிதர்கள் – 2 பரிசுத்தம் சரணாகதி ஒழுக்கம் நேர்மை இவற்றின் மொத்த  உருவம்  சந்தைபேட்டையின் சங்கீதம் என் பெரம்பலூர் சண்முகம் நான் நாலு பேருக்கிட்ட கற்ற வித்தையை என்னிடம் மிக சிறப்பாக கற்று என்னை  விட மிக பெரிய அளவில் தன்னை நகர்த்தி கொள்ளும், கொண்டிருக்கும் வல்லமை கொண்டவர் பெரம்பலூரே இவர் பெயரை உரக்க சொல்லும் காலம் வரும் இவருக்கும் எனக்கும் நடுவில் ஒரு  சிறு  கசப்பு சேலம் அன்பினால் மீண்டும் இணைப்பு காரணம் […]

கிரிக்கெட்

  எனக்கு  இப்போதும் எப்போதும் மிகவும்  பிடித்த விளையாட்டு கிரிக்கெட்  ஏனோ அரசியல் புரிந்த  பிறகு பணம் புரிந்த பிறகு அதனுள்ளே ஒளிந்துள்ள இன்னொரு விளையாட்டு தெரிந்த பிறகு சின்ன  சின்ன பிள்ளைகள் மட்டுமே விளையாடும் கிரிக்கெட் மட்டுமே பிடித்திருக்கின்றது எனக்கு ஏனோ நான்  சிறந்த  கிரிக்கெட் வீரனாக  வராததில் எந்த வருத்தமும் இல்லை விளையாட்டை கூட விளையாட்டாக விளையாடக்கூடாது என்பதில் தெளிவு  உள்ளதால் எனக்கு……. 1995 ல் ஆந்திராவில் இருந்தபோது   விளையாட்டில் விஷம் கலக்காத […]