புண்ணியகோடியப்பர் திருக்கோவில்:

புண்ணியகோடியப்பர் திருக்கோவில்:   புண்ணியகோடியப்பர் கோவில் திருஞானசம்பந்தரால் பாடப் பெற்ற தலங்களில் இதுவும் ஒரு சிவத்தலமாகும்.  #திருஞான சம்பந்தரின் காலத்திற்கு முன்பே இத்தலம் திருவிடைவாசல் என்றழைக்கப்பட்டுள்ளது. இத்தலம் விடையன் என்ற சூரிய குலத்து அரசர் கட்டி வழிபட்ட தலமாதலால் திருவிடைவாசல் என்றழைக்கப்பட்டது. மூலவர் : புண்ணியகோடியப்பர். உற்சவர் : திருவிடைவாயப்பர். அம்மன் : அபிராமி. தல விருட்சம் : கஸ்தூரி அரளி. தீர்த்தம் : ஸ்ரீதீர்த்தம். ஆகமம் : சிவாகமம். பழமை : 1000-2000 வருடங்களுக்கு முன். […]

மார்கழியும், ஆண்டாளும்

 ஸ்ரீ ஆண்டாளை அவள் அவதரித்த பூமியில், அவளுக்கு பிடித்த மாதத்தின் முதல் நாளான மார்கழி 1 – ம் தேதியன்று அவளை பார்ப்பது தானே பொருத்தமாக இருக்கும். வாருங்கள் வரும் புதன்கிழமை (16-12-2015) இரவு 7:30 மணிக்கு ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாளை தரிசிக்க. திருவே தஞ்சம்; திருவரங்கனே தஞ்சம்; தஞ்சமடைந்த நம் ராமாநுஜனே தஞ்சம் ஸ்ரீமத்யை விஷ்ணு சித்தார்ய மனோ நந்தன ஹேதவே!! நந்த நந்தன ஸீந்தர்யை கோதாயை நித்ய மங்களம்!!! வாழ்க வளமுடன் என்றென்றும் அன்புடன் ஆண்டாள் […]