அருள்மிகு வில்வவனேசுவரர் திருக்கோயில் வரலாறு மூலவர் : வில்வவனேசுவரர் அம்மன் : வளைக்கைநாயகி, சர்வஜனரக்ஷகி தல விருட்சம் : வில்வமரம் தீர்த்தம் : எமதீர்த்தம் புராண பெயர் : திருவைகாவூர், வில்வவனம் ஊர் : திருவைகாவூர் மாவட்டம் : தஞ்சாவூர் ஸ்தல வரலாறு: தவநிதி என்ற முனிவர் தவம் செய்து கொண்டிருக்கையில் மான் ஒன்றை துரத்திக் கொண்டு வேடன் வந்தான். மானுக்கு முனிவர் அபயமளித்ததால் கோபம் கொண்ட […]
