ஈச்சங்குடி – மகாபெரியவா பிறந்த வீடு

ஈச்சங்குடி – மகாபெரியவா பிறந்த வீடு தஞ்சாவூர் மாவட்டம், திருவையாறில் இருந்து கும்ப கோணம் செல்லும் வழியில், சுமார் 5 கி.மீ. தொலைவில் உள்ளது ஈச்சங்குடி கிராமம் காவிரியின் வடகரையில் அமைந்துள்ள இந்த ஊருக்கு மிகப் பெரிய பெருமை ஒன்று உண்டு நடமாடும் தெய்வமாய் திகழ்ந்த காஞ்சி மகானை ஈன்றெடுத்த தாயார் பிறந்த புண்ணிய பூமி ஈச்சங்குடி வேதங்கள் அனைத்தையும் கற்றறிந்த 18 வயதான சுப்ரமணியத்துக்கும், நாகேஸ்வர சாஸ்திரியின் மகள் 7 வயது மகாலக்ஷ்மிக்கும் திருமணம் இனிதே […]

Open chat
1
Hello,
Can I help You?
Powered by