அறிந்த கோவில்கள் அறியாத ரகசியங்கள் விளாச்சேரி

அருள்மிகு பட்டாபிராமர் திருக்கோயில் வரலாறு   மூலவர்   :     பட்டாபிராமர் தாயார்     :     சீதை ஊர்       :     விளாச்சேரி மாவட்டம்  :     மதுரை   ஸ்தல வரலாறு: சீதையை மீட்க வானரப் படையுடன் இலங்கை சென்று ராவணனை கொன்ற ராமர் இலங்கையில் இருந்து தனுஷ்கோடிக்கு காலடி வைத்தார். அதன் பின் அயோத்தி சென்று பட்டாபிஷேகம் செய்து கொண்டார். அயோத்தியில் நடந்த பட்டாபிஷேகத்தை நாம் அனைவரும் நேரில் கண்டிருக்க முடியாது. எனவே அதே பட்டாபிஷேக திருக்கோலத்தினை நாம் […]

இன்றைய திவ்ய தரிசனம் (14/05/24)

இன்றைய திவ்ய தரிசனம் (14/05/24)அருள்மிகு ஸ்ரீ கமலவல்லி தாயார், அருள்மிகு அழகிய மணவாளர் திருக்கோயில்,உறையூர்,திருச்சி.அனைவரும் வாழ்வாங்கு வாழ வாழ்த்துக்கள்முனைவர் ஆண்டாள் P சொக்கலிங்கம்

அறிந்த கோவில்கள் அறியாத ரகசியங்கள் கருக்குடி

அருள்மிகு சற்குணலிங்கேஸ்வரர் திருக்கோயில் வரலாறு   மூலவர்        :     சற்குணலிங்கேஸ்வரர், கருக்குடிநாதர், பிரம்மபுரீசுவரர் அம்மன்         :     அத்வைதநாயகி, கல்யாணி அம்பிகை, சர்வாலங்காரநாயகி தீர்த்தம்         :     எம தீர்த்தம் புராண பெயர்    :     மருதாநல்லூர், மருதாந்த நல்லூர் ஊர்             :     கருக்குடி மாவட்டம்       :     தஞ்சாவூர்   ஸ்தல வரலாறு: இராமேசுவர வரலாறு இத்தலத்திற்கும் சொல்லப்படுகிறது. ராமாயண காலத்தில் ராமபிரான் இலங்கைக்கு செல்லும் முன் இத்தலத்திற்கு வந்ததாக கூறப்படுகிறது. இராமேஸ்வரத்தில் நடந்தது […]

இன்றைய திவ்ய தரிசனம் (13/05/24)

இன்றைய திவ்ய தரிசனம் (13/05/24)அருள்மிகு மகாலிங்கசுவாமி,அருள்மிகு ஜோதி மகாலிங்க சுவாமி திருக்கோயில், திருவிடைமருதூர்,தஞ்சாவூர் மாவட்டம்.அனைவரும் வாழ்வாங்கு வாழ வாழ்த்துக்கள்முனைவர் ஆண்டாள் P சொக்கலிங்கம்

அறிந்த கோவில்கள் அறியாத ரகசியங்கள்  புளியரை

அருள்மிகு சதாசிவமூர்த்தி திருக்கோயில் வரலாறு   மூலவர்        :     சதாசிவமூர்த்தி உற்சவர்        :     சதாசிவம் அம்மன்         :     சிவகாமி தல விருட்சம்   :     புளியமரம் தீர்த்தம்         :     சடாமகுடம் ஊர்             :     புளியரை மாவட்டம்       :     தென்காசி   ஸ்தல வரலாறு: சமண மதம் மேலோங்கியிருந்த காலத்தில், சிதம்பரம் நடராஜர் கோயில் அவர்களின் ஆளுகைக்குட்பட்டு இருந்தது. இதனால் சிவபக்தர்கள் நடராஜர் சிலையை எடுத்துக் கொண்டு தெற்கே வந்தனர். திரிகூடாசல […]

Open chat
1
Hello,
Can I help You?
Powered by