அறிந்த கோவில்கள் அறியாத ரகசியங்கள் திருப்பாம்புரம்

அருள்மிகு சேஷபுரீஸ்வரர் திருக்கோயில் வரலாறு   மூலவர்        :     சேஷபுரீஸ்வரர், பாம்புரேஸ்வரர் அம்மன்         :     பிரமராம்பிகை, வண்டுசேர் குழலி தல விருட்சம்   :     வன்னி தீர்த்தம்         :     ஆதிசேஷ தீர்த்தம் புராண பெயர்    :     சேஷபுரி, திருப்பாம்புரம் ஊர்            :     திருப்பாம்புரம் மாவட்டம்       :     திருவாரூர்   ஸ்தல வரலாறு: கைலாயத்தில் ஒருமுறை விநாயகர் சிவபெருமானை வழிபடும் போது இறைவன் கழுத்திலிருந்த பாம்பு விநாயகர் தன்னையும் வணங்குவதாக எண்ணி கர்வமடைந்தது. […]

Open chat
1
Hello,
Can I help You?
Powered by