அறிந்த கோயில்கள் அறியாத ரகசியங்கள் வரகுணமங்கை

அருள்மிகு விஜயாஸனர் திருக்கோயில் வரலாறு   மூலவர்        :     விஜயாஸனர் ( பரமபத நாதன்) உற்சவர்        :     எம்மடர் கடிவான் தாயார்          :     வரகுண வல்லி, வரகுணமங்க‌ை தீர்த்தம்         :     அக்னி தீர்த்தம், ‌தேவபுஷ்கரணி புராண பெயர்    :     வரகுணமங்கை ஊர்             :     நத்தம் மாவட்டம்       :     தூத்துக்குடி   ஸ்தல வரலாறு: ரேவா நதிக்கரையில் புண்ணிய கோசம் அக்ரகாரத்தில், வேதவித் என்ற அந்தணன் வாழ்ந்து வந்தான். அவன் […]

அறிந்த கோயில்கள் அறியாத ரகசியங்கள்… மேலைத்திருப்பூந்துருத்தி

அருள்மிகு புஷ்பவனேஸ்வரர் திருக்கோயில் வரலாறு   மூலவர்         :     புஷ்பவனேஸ்வரர், ஆதிபுராணர், பொய்யிலியர் அம்மன்         :     சௌந்தரநாயகி, அழகாலமர்ந்த நாயகி தல விருட்சம்   :     வில்வம் தீர்த்தம்         :     சூரியதீர்த்தம், காசிபதீர்த்தம், கங்கை, காவிரி, அக்னி தீர்த்தம் புராண பெயர்    :     திருப்பந்துருத்தி ஊர்             :     மேலைத்திருப்பூந்துருத்தி மாவட்டம்       :     தஞ்சாவூர்   ஸ்தல வரலாறு : அகத்தியர் கமண்டத்திலிருந்த நீரை காகம் கவிழ்க்க அது பெருங்காவிரியாகப் பெருக்கெடுத்தது. சோழ தேசத்தின் ஒரு பகுதி நீரில் மூழ்கியிருக்க, […]

அறிந்த கோயில்கள் அறியாத ரகசியங்கள்… தீர்த்தமலை

அருள்மிகு தீர்த்தகிரீசுவரர் திருக்கோயில் வரலாறு   மூலவர்         :     தீர்த்தகிரீசுவரர் அம்மன்         :     வடிவாம்பிகை தல விருட்சம்   :     பவளமல்லிமரம் தீர்த்தம்         :     ராமதீர்த்தம், குமாரர், அகத்தியர்,கௌரி, அக்னி தீர்த்தம் புராண பெயர்    :     தவசாகிரி ஊர்             :     தீர்த்தமலை மாவட்டம்       :     தர்மபுரி   ஸ்தல வரலாறு : ராமர் இரண்டு இடங்களில் சிவலிங்கத்தை பிரதிஷ்டை செய்து சிவபூஜை செய்திருக்கிறார். ஒன்று ராமேஸ்வரம். மற்றொன்று தீர்த்தங்கள் நிறைந்து காணப்படும் இந்த தீர்த்தமலை. வனவாசத்தின் போது ராமனோடு […]

Open chat
1
Hello,
Can I help You?
Powered by