இன்றைய திவ்ய தரிசனம் (27/09/25)அருள்மிகு பராசக்தி அம்மன்,நவராத்திரி உற்சவம் – அருள்மிகு பராசக்தி அம்மன்4 ஆம் திருநாள் அலங்காரம்,அருள்மிகு அண்ணாமலையார் திருக்கோயில்,திருவண்ணாமலை,அனைவரும் வாழ்வாங்கு வாழ வாழ்த்துக்கள்முனைவர் ஆண்டாள் P சொக்கலிங்கம்

அருள்மிகு அண்ணாமலையார் திருக்கோயில் வரலாறு மூலவர் : அண்ணாமலையார், அருணாச்சலேசுவரர் அம்மன் : அபித குஜாம்பாள், உண்ணாமுலையாள் தல விருட்சம் : மகிழமரம் தீர்த்தம் : பிரம்மதீர்த்தம், சிவகங்கை புராண பெயர் : திருண்ணாமலை ஊர் : திருவண்ணாமலை மாவட்டம் : திருவண்ணாமலை ஸ்தல வரலாறு: விஷ்ணுவுக்கும் பிரம்மாவுக்கும் தங்களில் யார் பெரிவன் என்ற போட்டி ஏற்பட்டது. சிவபெருமானிடம் இருவரும் சென்று கூற அவரோ யார் எனது […]