இன்றைய திவ்ய தரிசனம் (25/05/25)அருள்மிகு போகமார்த்த பூண்முலையாள் உடனமர் திருநள்ளாற்றீஸ்வரர்,அருள்மிகு தர்ப்பாரண்யேஸ்வரர் திருக்கோயில்,திருநள்ளாறு,புதுச்சேரி.அனைவரும் வாழ்வாங்கு வாழ வாழ்த்துக்கள்முனைவர் ஆண்டாள் P சொக்கலிங்கம்

இன்றைய திவ்ய தரிசனம் (21/05/24)அருள்மிகு போகமார்த்த பூண்முலையாள் உடனமர் திருநள்ளாற்றீஸ்வரர்,வைகாசி பெருவிழா ரிஷப வாகனத்தில் சுவாமி அம்பாள்,அருள்மிகு தர்ப்பாரண்யேஸ்வரர் திருக்கோயில், திருநள்ளாறு, புதுச்சேரி.அனைவரும் வாழ்வாங்கு வாழ வாழ்த்துக்கள்முனைவர் ஆண்டாள் P சொக்கலிங்கம்
அருள்மிகு தர்ப்பாரண்யேஸ்வரர் திருக்கோயில் வரலாறு மூலவர் : தர்ப்பாரண்யேஸ்வரர், திருநள்ளாற்றீஸ்வரர் அம்மன் : பிராணேஸ்வரி, பிராணாம்பிகை, போகமார்த்த பூண்முலையாள் தல விருட்சம் : தர்ப்பை புராண பெயர் : திருநள்ளாறு ஊர் : திருநள்ளாறு மாவட்டம் : காரைக்கால் மாநிலம் : புதுச்சேரி ஸ்தல வரலாறு: திருஞானசம்பந்தரின் இத்தலத்திற்கான “போகமார்த்த பூன்முலையாள்” என்று தொடங்கும் பதிகம் “பச்சைப் பதிகம்” என்ற சிறப்புடையது. சம்பந்தரை மதுரையில் சமணர்கள் வாதிற்கு […]