இன்றைய திவ்ய தரிசனம் (17/03/24)

இன்றைய திவ்ய தரிசனம் (17/03/24) அருள்மிகு  வளைகைநாயகி உடனமர் அருள்மிகு வில்வவனேஸ்வர சுவாமி, அருள்மிகு வில்வவனேசுவரர் திருக்கோயில் திருவைகாவூர், தஞ்சாவூர் மாவட்டம். அனைவரும் வாழ்வாங்கு வாழ வாழ்த்துக்கள் முனைவர் ஆண்டாள் P சொக்கலிங்கம்

அறிந்த கோவில்கள் அறியாத ரகசியங்கள் திருவைகாவூர்

அருள்மிகு வில்வவனேசுவரர் திருக்கோயில் வரலாறு   மூலவர்        :     வில்வவனேசுவரர் அம்மன்         :     வளைக்கைநாயகி, சர்வஜனரக்ஷகி தல விருட்சம்   :     வில்வமரம் தீர்த்தம்         :     எமதீர்த்தம் புராண பெயர்    :     திருவைகாவூர், வில்வவனம் ஊர்             :     திருவைகாவூர் மாவட்டம்       :     தஞ்சாவூர்   ஸ்தல வரலாறு: தவநிதி என்ற முனிவர் தவம் செய்து கொண்டிருக்கையில் மான் ஒன்றை துரத்திக் கொண்டு வேடன் வந்தான். மானுக்கு முனிவர் அபயமளித்ததால் கோபம் கொண்ட […]

Open chat
1
Hello,
Can I help You?
Powered by