இன்றைய திவ்ய தரிசனம் (15/05/25)

இன்றைய திவ்ய தரிசனம் (15/05/25)அருள்மிகு ஸ்ரீ கள்ளழகர்,சித்திரை திருவிழாவில் இராமராய மண்டபத்தில் கிருஷ்ண அவதாரம் தரிசனம்,ஸ்ரீ சுந்தரவல்லி தாயார் சமேத அருள்மிகு கள்ளழகர் திருக்கோயில்அழகர் கோவில் (திருமாலிருஞ்சோலை),மதுரை,அனைவரும் வாழ்வாங்கு வாழ வாழ்த்துக்கள்முனைவர் ஆண்டாள் P சொக்கலிங்கம்

இன்றைய திவ்ய தரிசனம் (14/05/25)

இன்றைய திவ்ய தரிசனம் (14/05/25)அருள்மிகு ஸ்ரீ கள்ளழகர்,சித்திரை திருவிழாவில் சேஷவாகனத்தில் புறப்பாடு,ஸ்ரீ சுந்தரவல்லி தாயார் சமேத அருள்மிகு கள்ளழகர் திருக்கோயில்அழகர் கோவில் (திருமாலிருஞ்சோலை),மதுரை,அனைவரும் வாழ்வாங்கு வாழ வாழ்த்துக்கள்முனைவர் ஆண்டாள் P சொக்கலிங்கம்

இன்றைய திவ்ய தரிசனம் (13/05/25)

இன்றைய திவ்ய தரிசனம் (13/05/25)அருள்மிகு ஸ்ரீ கள்ளழகர்,தங்க குதிரையில் ஸ்ரீ கள்ளழகர் வைகையில் இறங்கினார்,ஸ்ரீ சுந்தரவல்லி தாயார் சமேத அருள்மிகு கள்ளழகர் திருக்கோயில்அழகர் கோவில் (திருமாலிருஞ்சோலை),மதுரை,அனைவரும் வாழ்வாங்கு வாழ வாழ்த்துக்கள்முனைவர் ஆண்டாள் P சொக்கலிங்கம்

அறிந்த கோயில்கள் அறியாத ரகசியங்கள் பழமுதிர்ச்சோலை

அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் வரலாறு   மூலவர்        :     தம்பதியருடன் முருகன் தல விருட்சம்   :     நாவல் தீர்த்தம்         :     நூபுர கங்கை ஊர்             :     சோலைமலை, பழமுதிர்சோலை மாவட்டம்       :     மதுரை   ஸ்தல வரலாறு : தனது புலமையால் புகழின் உச்சிக்குச் சென்ற தமிழ் புகழ் பாடும் அவ்வைக்கு “தான்” என்னும் எண்ணம் சிறிது மேலோங்கியது. அந்த அகங்காரத்தில் இருந்து அவ்வையை விடுவிக்க எண்ணிய முருகன், அவ்வை […]

Open chat
1
Hello,
Can I help You?
Powered by