அறிந்த கோவில்கள் அறியாத ரகசியங்கள் விக்கிரமசிங்கபுரம்

அருள்மிகு சிவந்தியப்பர் திருக்கோயில் வரலாறு   மூலவர்        :     சிவந்தியப்பர் அம்மன்         :     வழியடிமைகொண்டநாயகி தல விருட்சம்   :     வில்வம் தீர்த்தம்         :     வாணதீர்த்தம் அருவி (பாணதீர்த்தம்) ஊர்            :     விக்கிரமசிங்கபுரம் மாவட்டம்       :     திருநெல்வேலி   ஸ்தல வரலாறு: முன்காலத்தில் சிவந்தியப்பர் என்ற சிற்றரசர் இந்தப் பகுதியை ஆட்சி செய்து வந்தார். சிறந்த சிவ பக்தரான அவர், தன்னுடைய நிர்வாகம் திறம்பட இருக்கவும், மக்களின் வாழ்க்கை சிறக்கவும் தன்னுடைய […]

அறிந்த கோவில்கள் அறியாத ரகசியங்கள் மாங்காடு

  அருள்மிகுகாமாட்சிஅம்மன்திருக்கோயில், மாங்காடு   மூலவர்         :     காமாட்சி தலவிருட்சம்    :     மாமரம் புராணபெயர்     :     சூதவனம் ஊர்             :     மாங்காடு மாவட்டம்       :     காஞ்சிபுரம்   காமாட்சிஎனஅழைத்தஉடனேஅனைவருக்கும்காஞ்சிபுரம்தான்நினைவுக்குவரும். ஆனால்காமாட்சியம்மன்முதலில்மாங்காட்டில்தவம்இருந்தபிறகுகாஞ்சிபுரத்திற்குசென்றுஎழுந்துஅருளினால்என்றுகாஞ்சிபுராணம்கூறுகிறது.   ஸ்தலவரலாறு : கயிலாயமலையின்பனிச்சிகரங்கள்சூழ்ந்தஇடத்தில்பரமேஸ்வரன்அமர்ந்திருந்தார். அளவிலாவிளையாட்டுடையவனாகியஈசனுடன்விளையாடதேவிபார்வதிவிழைந்தாள். ஈசனின்கண்களைதம்மலர்க்கரங்களால்பொத்தினாள். முக்கண்ணனின்இருகண்களாகஇருப்பவர்கள்சந்திர, சூரியர்கள்அல்லவா?தேவிஈசனின்கண்களைப்பொத்தியநேரம்ஒருகணம்தான். ஆனால், தேவகணம், மானுடர்க்குபலகாலமாயிற்றே!சந்திர, சூரியரின்இயக்கம்நின்றது. பூவுலகம்செயலிழந்தது. இச்செயலினால்தேவிசிறிதுகாலம்தவம்செய்துமீண்டும்இறைவனோடுஇருப்பதற்குதிருவுளங்கொண்டாள்.   தவம்செய்துதான்மீண்டும்தம்நாயகனைப்பெறவேண்டும்என்பதால்மாமரங்கள்சூழ்ந்தபதியைஅடைந்தாள். ‘ஆமாரண்யம்’என்றுஅழைக்கப்பட்டதலம்மாங்காடு. அங்குபஞ்சாக்னியின்நடுவேதேவிபார்வதிதவக்கோலம்கொண்டாள். சுற்றிலும்அக்னிகுண்டங்கள். நடுவில்உள்ளகுண்டத்தில்அக்னிகொழுந்துவிட்டுஎரிந்தது. அதில்காமாக்ஷிஈசனைஅடையவேண்டும்என்றபெருவிருப்பம்கொண்டவளானதேவியாகதன்இடக்கால்கட்டைவிரலைஅக்னியில்ஊன்றி, வலக்காலைமடித்துஇடக்காலின்மீதுபடியவைத்தநிலையில்கடுந்தவம்புரிந்தாள். வலக்கரத்திலேஜபமாலைதாங்கிசிரஸின்மீதுவைத்திருந்தாள். இடக்கரம்சின்முத்திரையுடன்நாபிக்கமலத்தின்மீதுபடிந்திருந்தது. தியானநிலையில்இருவிழிமூடிமோனத்தவம்புரியும்மோகனவடிவாககாமாக்ஷிதிகழ்ந்தாள். (இன்றும்இக்காட்சியைக்இத்தலத்தில்காணலாம்.)   தேவியின்திருக்கரம்பற்றிஅழைத்துவரமாங்காட்டைநோக்கிஈசனும்புறப்பட்டார். தேவியைநாடிஓடோடிவந்தசிவனின்திருவடிகள்மாங்காட்டைநெருங்கியதும்அசையாமல்நின்றுவிட்டன. சிவநாமம்உச்சரித்துதவமிருக்கும்மாமுனிவன்குரல்கேட்டுஉலகம்மையைநெருங்காமல்உறைந்துபோய்நின்றுவிட்டார். இடைவிடாமல்சிவமந்திரத்தைஉச்சரித்துகடுந்தவமிருக்கும்மாமுனிவர்சுக்கிரமுனிவனாவார்.திருமால்வாமனஅவதாரத்தின்போதுமகாபலிசக்கரவர்த்திதானதர்மங்கள்செய்யும்போதுதிருமால்வாமனவடிவத்தில்வந்துதானம்கேட்டார். அசுரகுருவாகியசுக்கிராச்சாரியார்தானம்கேட்கவந்திருப்பதுசிறுவனல்லமகாவிஷ்ணவேஎன்பதைஉணர்ந்துமகாபலிசக்கரவர்த்தியிடம் “தானம்கொடுக்காதே”என்றுகூறுகிறார். […]

Open chat
1
Hello,
Can I help You?
Powered by