இன்றைய திவ்ய தரிசனம் (03/02/26)அருள்மிகு மரகத நடராஜர்,மார்கழி திருவாதிரை இன்று மட்டும் மூலவர் மரகத நடராஜபெருமானுக்கு நடைபெறும் சந்தனம் களைதல் மகா அபிஷேகம் அருள்மிகு மங்களேஸ்வரி சமேத மங்களநாதர் திருக்கோயில்,உத்தரகோசமங்கை,அனைவரும் வாழ்வாங்கு வாழ வாழ்த்துக்கள்முனைவர் ஆண்டாள் P சொக்கலிங்கம்
