வாஸ்து வேலை நிமித்தமாக நான் சிங்கப்பூர் (Singapore) செல்கின்றேன்: –

ஸ்ரீ 27-04-2016 முதல் 01-05-2016 அன்று வாஸ்து வேலை நிமித்தமாக நான் சிங்கப்பூர் (Singapore) செல்வதால் அந்த கால கட்டத்தில் என்னிடம் ஏதாவது உதவி தேவைப்பட்டால் நண்பர் திரு.செந்தூர் சுப்பிரமணியன் அவர்களை +91 99622 94600 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கின்றேன்.   திருவே தஞ்சம்; திருவரங்கனே தஞ்சம்; தஞ்சமடைந்த நம் ராமாநுஜனே தஞ்சம் ஸ்ரீமத்யை விஷ்ணு சித்தார்ய மனோ நந்தன ஹேதவே!! நந்த நந்தன ஸீந்தர்யை கோதாயை நித்ய மங்களம்!!! வாழ்க வளமுடன் என்றென்றும் அன்புடன் ஆண்டாள் பி. சொக்கலிங்கம்

Open chat
1
Hello,
Can I help You?
Powered by