ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் தங்க விமானம் – சம்ப்ரோக்ஷணம்

ஸ்ரீ இனிமேல் நாம் அனைவரும் அவரவர் பிறந்த நாளை விட மகிழ்ச்சி அடைய வேண்டிய நாள் 20-01-2016 காரணம் தங்கத்தாயிற்கு என்று நிர்மாணம் செய்யப்பட்டுள்ள தங்க விமானத் திருப்பணியின் சம்ப்ரோக்ஷணம் நடைபெறும் நாள் 20-01-2016. இந்த நல்ல நிகழ்வுக்காக, சந்தர்ப்ப வசத்தால் தன்னையே வியாபாரமாக்கிய இவ்வுலகிற்கு தன்னைத் தவிர கொடுப்பதற்கு எதுவும் இல்லை என்ற நிலையில் தனக்கே தனக்கென்று வைத்திருந்த ஒத்தை மோதிரத்தை தாயாருக்கு கொடுத்தவளும் உண்டு…… தன்னிடம் இருக்கும் பத்து ரூபாயையும் தாயாருக்கு கொடுத்துவிட்டு 19 […]

ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவில் தங்க விமான திருப்பணி: –

ஸ்ரீ மிகுந்த சிரமங்களுக்கு இடையே ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் தங்க விமானத் திருப்பணி நிறைவுறும் தருவாயை நெருங்கி உள்ளது. இந்தப்பணி மிகக் குறைந்த காலகட்டத்தில் தற்பொழுது நிறைவுபெறப் போகின்ற நிலையை அடைந்ததற்கான முழுப்பெருமையும் மாண்புமிகு தமிழக முதல்வரையே சாடும். அவருக்கு என் மனமார்ந்த முதற்கண் நன்றியை தெரிவித்து கொள்கின்றேன். மாண்புமிகு தமிழக முதல்வரின் வழிகாட்டுதல் படி இன்னும் 10 kg தங்கத்தை 10 நாட்களில் திரட்டி பணியை முடிக்க வேண்டுமென என அரசாங்கம் ஆணை பிறப்பித்து விட்டது. ஆண்டாள் […]

Open chat
1
Hello,
Can I help You?
Powered by