இன்றைய திவ்ய தரிசனம் (12/07/23)

இன்றைய திவ்ய தரிசனம் (12/07/23) அருள்மிகு செஞ்சடையப்பர் உடனுறை அருள்மிகு பெரியநாயகி அம்மை அருள்மிகு அருணஜடேசுவரர் திருக்கோயில், திருப்பனந்தாள், தஞ்சாவூர் மாவட்டம். அனைவரும் வாழ்வாங்கு வாழ வாழ்த்துக்கள் முனைவர் ஆண்டாள் P சொக்கலிங்கம்

அறிந்த கோயில்கள் அறியாத ரகசியங்கள் திருப்பனந்தாள்

அருள்மிகு அருணஜடேசுவரர் திருக்கோயில் வரலாறு   மூலவர்        :     அருணஜடேசுவரர், செஞ்சடையப்பர், தாலவனேஸ்வரர் அம்மன்         :     பெரிய நாயகி தல விருட்சம்   :     பனைமரம் தீர்த்தம்         :     பிரம்ம தீர்த்தம் புராண பெயர்    :     தாடகையீச்சரம், திருப்பனந்தாள் ஊர்             :     திருப்பனந்தாள் மாவட்டம்       :     தஞ்சாவூர்   ஸ்தல வரலாறு : தாடகை என்ற பெண் மகப்பேறு வேண்டி பிரம்மனை நோக்கி தவம் இருந்தாள். அப்போது பிரம்மன் அவள் முன் […]

Open chat
1
Hello,
Can I help You?
Powered by