அறிந்த கோவில்கள் அறியாத ரகசியங்கள் திருவல்லிக்கேணி

திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோயில் வரலாறு   அன்று கீதை அருளிய பரந் தாமன், இன்று கடற்கரை ஓரம் திருவல்லிக்கேணி க்ஷேத்திரத்தில் பார்த்தனுக்கு சாரதியாக (தேரோட்டி) கோலத்தில் காட்சி தருகிறார்.   மூலவர்        :     பார்த்தசாரதி உற்சவர்        :     வேங்கடகிருஷ்ணன், ஸ்ரீ தேவிபூதேவி தாயார்          :     ருக்மிணி தல விருட்சம்   :     மகிழம் தீர்த்தம்         :     கைரவிணி புஷ்கரிணி புராண பெயர்    :     பிருந்தாரண்ய க்ஷேத்ரம் ஊர்             :     திருவல்லிக்கேணி மாவட்டம்  […]

திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோயில்

திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோயில் பார்த்தசாரதி கோயில் (பெருமாள் கோயில்) 8ஆம் நூற்றாண்டின் இந்து #வைஷ்ணவக் கோயில்களில் ஒன்றாகும். வைணவர்களின் 108 திவ்விய தேசங்களில் ஒன்றான, கோயில் கோபுரங்களும் மண்டபங்களும், நுட்பமான சிற்பக் கலைகளும் நிறைந்த இக்கோவில் சென்னையில் உள்ள #திருவல்லிக்கேணியில் உள்ளது. இத்தலத்து எம்பெருமான் #மகாபாரதப் போரின்போது பார்த்தனுக்கு (அர்ஜுனன்) தேரோட்டிய (சாரதி) வடிவில் காட்சி அளிக்கிறார். இத்தலத்து மூலவரின் பெயர் #வேங்கட கிருஷ்ணர் என்ற போதிலும் உற்சவராகிய பார்த்தசாரதியின் பெயரிலே புகழப்பெற்றுள்ளது. #வேங்கடகிருஷ்ண பார்த்தசாரதி கோயில் […]

Open chat
1
Hello,
Can I help You?
Powered by