இன்றைய திவ்ய தரிசனம் (26/07/25)

இன்றைய திவ்ய தரிசனம் (26/07/25)அருள்தரும் காந்திமதி அம்பாள்,ஆடிப்பூரம் முளைக்கொட்டு திருவிழா 7 ஆம் திருநாள் தரிசனம்,அருள்மிகு நெல்லையப்பர் திருக்கோயில்,நெல்லை டவுன்,திருநெல்வேலிஅனைவரும் வாழ்வாங்கு வாழ வாழ்த்துக்கள்முனைவர் ஆண்டாள் P சொக்கலிங்கம்

இன்றைய திவ்ய தரிசனம் (09/07/25)

இன்றைய திவ்ய தரிசனம் (09/07/25)அருள்மிகு சுவாமி நெல்லையப்பர், அருள்தரும் காந்திமதி அம்மன்,ஆனித்தேரோட்டம் திருத்தேரில் எழுந்தருளிய சுவாமி ஸ்ரீ நெல்லையப்பர்,அருள்மிகு நெல்லையப்பர் திருக்கோயில்,நெல்லை டவுன்,திருநெல்வேலிஅனைவரும் வாழ்வாங்கு வாழ வாழ்த்துக்கள்முனைவர் ஆண்டாள் P சொக்கலிங்கம்

இன்றைய திவ்ய தரிசனம் (08/07/25)

இன்றைய திவ்ய தரிசனம் (08/07/25)அருள்மிகு கங்காளநாதர் தங்க சப்பரத்தில் வீதி உலாஅருள்மிகு நெல்லையப்பர் திருக்கோயில்,நெல்லை டவுன்,திருநெல்வேலிஅனைவரும் வாழ்வாங்கு வாழ வாழ்த்துக்கள்முனைவர் ஆண்டாள் P சொக்கலிங்கம்

இன்றைய திவ்ய தரிசனம் (07/07/25)

இன்றைய திவ்ய தரிசனம் (07/07/25)அருள்தரும் காந்திமதி அம்பாள்,ஆனித் தேரோட்டம் திருவிழா 7 அம் திருநாள் ஸ்ரீ காந்திமதி அம்மை தவழுங்குழந்தை திருக்கோலம் பல்லக்கு புறப்பாடு,அருள்மிகு நெல்லையப்பர் திருக்கோயில்,நெல்லை டவுன்,திருநெல்வேலிஅனைவரும் வாழ்வாங்கு வாழ வாழ்த்துக்கள்முனைவர் ஆண்டாள் P சொக்கலிங்கம்

இன்றைய திவ்ய தரிசனம் (06/07/25)

இன்றைய திவ்ய தரிசனம் (06/07/25)அருள்தரும் காந்திமதி அம்பாள்,ஆனிப் பெருந்திருவிழா 5 அம் திருநாள் புறப்பாடு,அருள்மிகு நெல்லையப்பர் திருக்கோயில்,நெல்லை டவுன்,திருநெல்வேலிஅனைவரும் வாழ்வாங்கு வாழ வாழ்த்துக்கள்முனைவர் ஆண்டாள் P சொக்கலிங்கம்

இன்றைய திவ்ய தரிசனம் (05/07/25)

இன்றைய திவ்ய தரிசனம் (05/07/25)அருள்தரும் காந்திமதி அம்பாள்,ஆனிப் பெருந்திருவிழா 4 அம் திருநாள் புறப்பாடு,அருள்மிகு நெல்லையப்பர் திருக்கோயில்,நெல்லை டவுன்,திருநெல்வேலிஅனைவரும் வாழ்வாங்கு வாழ வாழ்த்துக்கள்முனைவர் ஆண்டாள் P சொக்கலிங்கம்

இன்றைய திவ்ய தரிசனம் (04/07/25)

இன்றைய திவ்ய தரிசனம் (04/07/25)அருள்தரும் காந்திமதி அம்பாள்,ஆனிப் பெருந்திருவிழா 2 அம் திருநாள் புறப்பாடு,அருள்மிகு நெல்லையப்பர் திருக்கோயில்,நெல்லை டவுன்,திருநெல்வேலிஅனைவரும் வாழ்வாங்கு வாழ வாழ்த்துக்கள்முனைவர் ஆண்டாள் P சொக்கலிங்கம்

வந்தே மாதரம்..

வந்தே மாதரம்.. நன்றி மாரியப்பன் ஐயா, கல்லூர் (திருநெல்வேலி) அவர்களுக்கு……. நெல்லை மண்ணுக்கு நிகர் நெல்லை மண்ணே. இந்திய தாய் திருநாட்டில் எத்தனை மதங்கள் இருந்தாலும் எத்தனை ஜாதிகள் இருந்தாலும் எத்தனை கட்சிகள் இருந்தாலும் தேசம் என்று வரும் பொழுது அத்தனையையும் உடைத்து நாடே முக்கியம் என்று தான் நாம் அணி திரள்வோம் என்பதற்கு ஏராளமான உதாரணங்கள் இதுவரை இருந்து இருந்தாலும் தள்ளாத வயதில் கடும் வெயிலில் எதிர்காற்று தன்னை தள்ளக்கூடிய சூழ்நிலை இருந்தாலும் நம் நாட்டின் […]

Open chat
1
Hello,
Can I help You?
Powered by