இன்றைய திவ்ய தரிசனம் (02/10/25)அருள்மிகு ஸ்ரீ ஆயிரத்தம்பாள்,நவராத்திரி திருவிழா அலங்காரம்,அருள்மிகு ஸ்ரீ ஆயிரத்தம்பாள் திருக்கோயில்,பாளையங்கோட்டை,அனைவரும் வாழ்வாங்கு வாழ வாழ்த்துக்கள்முனைவர் ஆண்டாள் P சொக்கலிங்கம்

இன்றைய திவ்ய தரிசனம் (04/10/24)அருள்மிகு ஸ்ரீ ஆயிரத்தம்பாள்,நவராத்திரி திருவிழா இரண்டாம் நாள் ஸ்ரீ ஆயிரத்தம்பாள் திருவீதி உலா,அருள்மிகு ஸ்ரீ ஆயிரத்தம்பாள் திருக்கோயில்,பாளையங்கோட்டை,திருநெல்வேலி மாவட்டம்,அனைவரும் வாழ்வாங்கு வாழ வாழ்த்துக்கள்முனைவர் ஆண்டாள் P சொக்கலிங்கம்
அருள்மிகு ராஜகோபால் சுவாமி திருக்கோயில் வரலாறு மூலவர் : வேதநாராயணப்பெருமாள் , கோபாலசுவாமி தாயார் : ஸ்ரீதேவி, பூதேவியருடன், பாமா , ருக்மணி ஊர் : பாளையங்கோட்டை மாவட்டம் : திருநெல்வேலி ஸ்தல வரலாறு: சமுத்திரத்துக்கு நடுவே தோயமாபுரம் என்ற பட்டணம் இருந்தது. அங்கு வாழ்ந்த அரக்கர்கள் முப்பத்து முக்கோடி தேவர்களையும், முனிவர்களையும், உலக மக்களையும் மிகவும் துன்புறுத்தி வந்தனர். இந்த நிலையில் பாண்டவர்களில் ஒருவனான அர்ஜுனன் இந்திர லோகத்துக்குச் செல்ல விரும்பினான். […]