இன்றைய திவ்ய தரிசனம் (21/04/24)

இன்றைய திவ்ய தரிசனம் (21/04/24)அருள்மிகு ஶ்ரீ காலசம்ஹாரமூர்த்தி,ஶ்ரீ அமிர்தகடேஸ்வரர் சமேத ஶ்ரீ அபிராமி அம்பாள் திருக்கோயில்,திருக்கடவூர்,மயிலாடுதுறை.அனைவரும் வாழ்வாங்கு வாழ வாழ்த்துக்கள்முனைவர் ஆண்டாள் P சொக்கலிங்கம்

இன்றைய திவ்ய தரிசனம் (09/03/24)

இன்றைய திவ்ய தரிசனம் (09/03/24) அருள்மிகு ஸ்ரீ கோகிலாம்பாள் சமேத அருள்மிகு உத்வாகநாதசுவாமி அருள்மிகு உத்வாகநாதர் சுவாமி திருக்கோயில், திருமணஞ்சேரி, மயிலாடுதுறை அனைவரும் வாழ்வாங்கு வாழ வாழ்த்துக்கள் முனைவர் ஆண்டாள் P சொக்கலிங்கம்

அறிந்த கோவில்கள் அறியாத ரகசியங்கள்   திருப்பறியலூர்

அருள்மிகு வீரட்டேஸ்வரர் திருக்கோயில் வரலாறு   மூலவர்        :     வீரட்டேஸ்வரர், தட்சபுரீசுவரர் உற்சவர்        :     சம்ஹாரமூர்த்தி அம்மன்         :     இளம்கொம்பனையாள் (பாலாம்பிகா) தல விருட்சம்   :     பலா மரம், வில்வம் தீர்த்தம்         :     உத்திரவேதி புராண பெயர்    :     திருப்பறியலூர் ஊர்            :     கீழப்பரசலூர் மாவட்டம்       :     மயிலாடுதுறை   ஸ்தல வரலாறு: திருப்பறியலூர் சிவபெருமானின் அட்டவீரட்ட தலங்களில் ஒன்று. மற்றவை கண்டியூர், திருக்கோவலூர், திருஅதிகை, திருவிற்குடி, வழுவூர், […]

இன்றைய திவ்ய தரிசனம் (12/02/24)

இன்றைய திவ்ய தரிசனம் (12/02/24) அருள்மிகு குமரக்கட்டளை சுப்பிரமணிய சுவாமி, அருள்மிகு மாயூரநாதசுவாமி திருக்கோயில், மயிலாடுதுறை. அனைவரும் வாழ்வாங்கு வாழ வாழ்த்துக்கள் முனைவர் ஆண்டாள் P சொக்கலிங்கம்

இன்றைய திவ்ய தரிசனம் (10/02/24)

இன்றைய திவ்ய தரிசனம் (10/02/24) அருள்மிகு அபிராமி அம்பாள், ஶ்ரீ அமிர்தகடேஸ்வரர் சமேத ஶ்ரீ அபிராமி அம்பாள் திருக்கோயில், திருக்கடவூர், மயிலாடுதுறை அனைவரும் வாழ்வாங்கு வாழ வாழ்த்துக்கள் முனைவர் ஆண்டாள் P சொக்கலிங்கம்

அறிந்த கோவில்கள் அறியாத ரகசியங்கள் அரியமேய விண்ணகரம்

அருள்மிகு குடமாடு கூத்தன் திருக்கோயில் வரலாறு   மூலவர்          :      குடமாடு கூத்தன் உற்சவர்         :      சதுர்புஜ கோபாலர் தாயார்           :      அமிர்தவல்லி தல விருட்சம்   :      பலாச மரம் தீர்த்தம்          :      அமிர்த தீர்த்தம் புராண பெயர்    :      அரியமேய விண்ணகரம் ஊர்              :      அரியமேய விண்ணகரம் (திருநாங்கூர்) மாவட்டம்       :      மயிலாடுதுறை   ஸ்தல வரலாறு: உதங்க முனிவர் சிறுவயது முதலே வைதர் என்பவரிடம் இருந்து […]

அறிந்த கோவில்கள் அறியாத ரகசியங்கள் வைகுண்ட விண்ணகரம்

அருள்மிகு வைகுண்டநாதர் திருக்கோயில் வரலாறு   மூலவர்        :     வைகுண்ட நாதர், தாமரைக்கண்ணன் தாயார்          :     வைகுந்த வல்லி தீர்த்தம்         :     லட்சுமி புஷ்கரணி, உத்தரங்க புஷ்கரணி, விரஜா புராண பெயர்    :     வைகுண்ட விண்ணகரம் ஊர்             :     வைகுண்ட விண்ணகரம் (திருநாங்கூர்) மாவட்டம்       :     மயிலாடுதுறை   ஸ்தல வரலாறு: ராமபிரான் அவதரித்த இஷ்வாகு குலத்தில் பிறந்த அரசர் ஸ்வேதகேது நீதி தவறாது, அனைத்து உயிர்களிடத்தும் அன்பு செலுத்தி […]

அறிந்த கோவில்கள் அறியாத ரகசியங்கள் திருவெள்ளக்குளம் (திருநாங்கூர்)

அருள்மிகு அண்ணன் பெருமாள் திருக்கோயில் வரலாறு   மூலவர்        :     அண்ணன் பெருமாள், கண்ணன் நாராயணன் உற்சவர்        :     சீனிவாசன், பூவார் திருமகள், பத்மாவதி தாயார்          :     அலர்மேல் மங்கை தல விருட்சம்   :     வில்வம், பரசு தீர்த்தம்         :     வெள்ளக்குள தீர்த்தம் புராண பெயர்    :     திருவெள்ளக்குளம் ஊர்             :     திருவெள்ளக்குளம் (திருநாங்கூர்) மாவட்டம்       :     மயிலாடுதுறை   ஸ்தல வரலாறு:

அறிந்த கோவில்கள் அறியாத ரகசியங்கள் காவளம்பாடி

அருள்மிகு கோபாலகிருஷ்ணன் திருக்கோயில் வரலாறு   மனைவி சத்யபாமாவின் விருப்பத்தை நிறைவேற்ற கிருஷ்ணர் உருவாக்கிய தலம் மூலவர்        :     கோபாலகிருஷ்ணன் (ராஜகோபாலன்) தாயார்          :     செங்கமல நாச்சியார், மடலவரல் மங்கை தீர்த்தம்         :     தடமலர்ப்பொய்கை தீர்த்தம் புராண பெயர்    :     காவளம்பாடி ஊர்             :     காவளம்பாடி (திருநாங்கூர்) மாவட்டம்       :     மயிலாடுதுறை   ஸ்தல வரலாறு: உமாதேவி தன் தந்தை தக்ஷன் செய்த யாகத்துக்கு சிவபெருமானின் விருப்பத்தை மீறிச் சென்றதால் […]

அறிந்த கோவில்கள் அறியாத ரகசியங்கள் இலுப்பைபட்டு

அருள்மிகு நீலகண்டேஸ்வரர் திருக்கோயில் வரலாறு   சிவனார் ஆலகால விஷத்தை பருகியபோது உமையம்மை சிவனாரின் கழுத்தை தன் கரங்களால் அழுத்தி விஷத்தை தொண்டையிலேயே நிற்கச் செய்த கோயில் மூலவர்        :     திருநீலகண்டேஸ்வரர், படிகரைநாதர், முத்தீஸ்வரர், பரமேஸ்வரர், மகதிஸ்வரர் அம்மன்         :     அமிர்தவல்லி, மங்களாம்பிகை, தல விருட்சம்   :     இலுப்பை தீர்த்தம்         :     பிரம்ம, அமிர்த தீர்த்தம் புராண பெயர்    :     பழமண்ணிப்படிக்கரை, திருமண்ணிப் படிக்கரை ஊர்             :     இலுப்பைபட்டு மாவட்டம்       […]

Open chat
1
Hello,
Can I help You?
Powered by