இன்றைய திவ்ய தரிசனம் (14/07/23)

இன்றைய திவ்ய தரிசனம் (14/07/23) அருள்மிகு ஸ்ரீ ஆண்டாள் தாயார் சமேத ஸ்ரீ ரெங்கமன்னார், ஸ்ரீ ஆண்டாள் நாச்சியார் ஆடிப்பூர திருவிழா முதல் நாள் தரிசனம், அருள்மிகு ஆண்டாள் நாச்சியார் திருக்கோயில், ஸ்ரீவில்லிபுத்தூர், விருதுநகர் மாவட்டம். அனைவரும் வாழ்வாங்கு வாழ வாழ்த்துக்கள் முனைவர் ஆண்டாள் P சொக்கலிங்கம்

அறிந்த கோயில்கள் அறியாத ரகசியங்கள் ஸ்ரீவில்லிபுத்தூர்

அருள்மிகு ஆண்டாள் நாச்சியார் திருக்கோவில் வரலாறு   மூலவர்         :     வடபத்ரசாயி, ரங்கமன்னார் தாயார்          :     ஆண்டாள் ( கோதைநாச்சி ) தீர்த்தம்         :     திருமுக்குளம், கண்ணாடித்தீர்த்தம் புராண பெயர்    :     வில்லிபுத்தூர் ஊர்             :     ஸ்ரீவில்லிபுத்தூர் மாவட்டம்       :     விருதுநகர்   திருவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவில் என்பது திருவில்லிபுத்தூரில் அமைந்துள்ள 2000 ஆண்டுகள் பழமையானதும்,ஆழ்வார்களுள் பெரியாழ்வார் மற்றும் ஆண்டாள் அவதரித்த திருத்தலம் மற்றும் 108 திவ்ய தேசங்களில் ஒன்றான இந்துமத வைணவ கோவில் ஆகும். இப்பகுதி […]

மகாலட்சுமி போட்டோ வழங்கும் விழா

செல்வ வளம் மிக்க மகாலட்சுமி போட்டோ ஸ்ரீ ஆண்டாள் பக்தர்கள் பேரவை சார்பில் உலகம் முழுவதும் வழங்கி வருகின்றோம் ராஜபாளையம் -ஸ்ரீ மாயூரநாதசுவாமி திருக்கோயில் மற்றும் ஸ்ரீவில்லிபுத்தூர் ஸ்ரீ ஆண்டாள் கோவிலில் வைத்து ஸ்ரீ மகாலட்சுமி படம் வழங்கிய பொழுது எடுத்த புகைப்படங்கள்…

திருக்கோவில் அர்ச்சகர்களுக்கு உணவுப் பொருட்கள்…

ஸ்ரீ ஆண்டாள் பக்தர்கள் பேரவை சார்பாக ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் திருக்கோயில் மற்றும் திருத்தங்கல் நின்ற நாராயணப் பெருமாள் திருக்கோவில் அர்ச்சகர்களுக்கு உணவுப் பொருட்கள் (அரிசி மற்றும் மளிகை பொருட்கள்) வழங்கியபோது எடுத்த படங்கள்

திருச்செந்தூர் பௌர்ணமி நிலாச்சோறு!!

திருச்செந்தூர் பௌர்ணமி நிலாச்சோறு!! பங்குனி உத்திரம் மற்றும் பௌர்ணமி ஆன இன்று (28.03.2021) திருச்செந்தூரில் ஸ்ரீ ஆண்டாள் பக்தர்கள் பேரவை சார்பாக அன்னதானம் இனிதே நடைபெற்ற போது எடுத்த புகைப்படங்கள் உங்கள் கனிவான பார்வைக்காக… திருச்செந்தூர் முருகனுக்கு மனமார்ந்த நன்றி……

திருச்செந்தூர் நிலாச்சோறு!!

திருச்செந்தூர் நிலாச்சோறு!! – அன்னம் with ஆண்டாள்! தைப்பூசம் மற்றும் பௌர்ணமி ஆன இன்று (28.01.2021) திருச்செந்தூரில் ஸ்ரீ ஆண்டாள் பக்தர்கள் பேரவை சார்பாக அன்னதானம் இனிதே நடைபெற்ற போது எடுத்த புகைப்படங்கள் உங்கள் கனிவான பார்வைக்காக… திருச்செந்தூர் முருகனுக்கு மனமார்ந்த நன்றி… “நீங்களும் நாங்களும்” ஒன்றாக #நிலாச்சோறு சாப்பிடுவோம்!! இந்த நிலத்துடைய கடவுளின் #பேராற்றலை உணர்ந்து மகிழ்வோம்!! கண்களில் ரசனைக்கு #முழு நிலவும்,இங்கு உண்டு!! காதுகளில் ரசனைக்கு #கடல் அலைகளின் ஓசையும், இங்கு உண்டு!! தேகத்தின் ரசனையை […]

Open chat
1
Hello,
Can I help You?
Powered by