அறிந்த கோவில்கள் அறியாத ரகசியங்கள் தனுஷ்கோடி

அருள்மிகு நம்புநாயகி அம்மன் திருக்கோயில் வரலாறு   மூலவர்   :     நம்புநாயகி அம்மன் ஊர்       :     தனுஷ்கோடி மாவட்டம்  :     ராமநாதபுரம்   ஸ்தல வரலாறு: இங்கு தட்சிணத்துருவன், பச்சிமத்துருவன் என்ற இரண்டு முனிவர்களின் கடுமையான தவத்தை கண்டு தேவி பர்வதவர்த்தனி காளிவடிவில் நேரில் காட்சியளித்ததாகவும். தென்கிழக்கு முகமாக காட்சியளித்ததால் தக்ஷ்ணா காளியாக பெயர் பெற்றதாகவும், அன்றிலிருந்து இரண்டு முனிவர்களும் அந்த காட்டிலேயே காளியை வழிபட்டு வந்ததாகவும், அவளின் அருளால் பிணியுற்றவர்களுக்கு நோய்போக்கும் பணியை செய்து […]

இன்றைய திவ்ய தரிசனம் (09/11/23)

இன்றைய திவ்ய தரிசனம் (09/11/23) அருள்மிகு மீனாட்சி அம்மன், ஐப்பசி பூரம் ஏற்றி இறக்குதல் வைபவம், அருள்மிகு மீனாட்சி சுந்தரேசுவரர் திருக்கோயில், மதுரை. அனைவரும் வாழ்வாங்கு வாழ வாழ்த்துக்கள் முனைவர் ஆண்டாள் P சொக்கலிங்கம்

Open chat
1
Hello,
Can I help You?
Powered by