இன்றைய திவ்ய தரிசனம் (26/05/24)

இன்றைய திவ்ய தரிசனம் (26/05/24)அருள்மிகு ஸ்ரீ வரதராஜ பெருமாள்,அருள்மிகு ஸ்ரீ வரதராஜ பெருமாள் திருக்கோயில்.திருக்கச்சி,காஞ்சிபுரம்.அனைவரும் வாழ்வாங்கு வாழ வாழ்த்துக்கள்முனைவர் ஆண்டாள் P சொக்கலிங்கம்

இன்றைய திவ்ய தரிசனம் (25/05/24)

இன்றைய திவ்ய தரிசனம் (25/05/24)அருள்மிகு ஸ்ரீ ஆண்டாள் தாயார் சமேத ஸ்ரீ ரெங்கமன்னார்,அருள்மிகு ஆண்டாள் நாச்சியார் திருக்கோயில்,ஸ்ரீவில்லிபுத்தூர்,அனைவரும் வாழ்வாங்கு வாழ வாழ்த்துக்கள்முனைவர் ஆண்டாள் P சொக்கலிங்கம்

இன்றைய திவ்ய தரிசனம் (24/05/24)

இன்றைய திவ்ய தரிசனம் (24/05/24)அருள்மிகு ஸ்ரீ லக்ஷ்மி நரசிம்மர்,ஸ்ரீ நரசிம்ம ஜெயந்தி திருநாள் திவ்ய சேவை.சேலம் பட்டைக்கோவில், அனைவரும் வாழ்வாங்கு வாழ வாழ்த்துக்கள்முனைவர் ஆண்டாள் P சொக்கலிங்கம்

அறிந்த கோவில்கள் அறியாத ரகசியங்கள் திருமூர்த்தி மலை

அருள்மிகு அமணலிங்கேஸ்வரர் திருக்கோயில் வரலாறு   மூலவர்        :     பிரம்மா,விஷ்ணு,சிவன் (மும்மூர்த்தி,திருமூர்த்தி) உற்சவர்        :     பிரம்மா,விஷ்ணு,சிவன் மூவருக்கும் உற்சவர் உண்டு. தல விருட்சம்   :     அரச மரம் தீர்த்தம்         :     தோணி ஆறு ஊர்            :     திருமூர்த்தி மலை மாவட்டம்       :     கோயம்புத்தூர்   ஸ்தல வரலாறு: அகத்திய மாமுனிவர் இறைவனின் திருமணக் கோலத்தை பொதிகை மலையில் கண்டுகளித்ததைப் போல மீண்டும் காணவேண்டி அதற்கான இடத்தை இறைவன் சக்தியால் உணர்த்திய […]

இன்றைய திவ்ய தரிசனம் (23/05/24)

இன்றைய திவ்ய தரிசனம் (23/05/24)அருள்மிகு திருவேங்கடம் ஸ்ரீ வெங்கடேஸ்வர சுவாமி,பத்மாவதி பரிணயோத்சவம், 3 ஆம் திருநாள் திவ்ய சேவை,திருமலை திருப்பதி தேவஸ்தானம், திருப்பதி, ஆந்திரா மாநிலம்.அனைவரும் வாழ்வாங்கு வாழ வாழ்த்துக்கள்முனைவர் ஆண்டாள் P சொக்கலிங்கம்

Open chat
1
Hello,
Can I help You?
Powered by