அறிந்த கோயில்கள் அறியாத ரகசியங்கள்… பண்ணாரி

அருள்மிகு பண்ணாரி மாரியம்மன் திருக்கோயில் வரலாறு   மூலவர்        :     மாரியம்மன் தல விருட்சம்   :     வேங்கைமரம் தீர்த்தம்         :     தெப்பக்கிணறு புராண பெயர்    :     மண்ணாரி ஊர்             :     பண்ணாரி மாவட்டம்       :     ஈரோடு   ஸ்தல வரலாறு : கேரளாவில் உள்ள மன்னார்காடு என்ற பகுதியில் மக்கள் அனைவரும் விவசாயம் செய்து வாழ்ந்து வந்தனர். அப்போது அங்கே இருக்கும் மக்கள் தாங்கள் விளைவித்த பொருட்களை ஊர் ஊராக சென்று […]

அறிந்த கோவில்கள் அறியாத ரகசியங்கள் சமயபுரம், திருச்சி

சமயபுரம் ஸ்ரீ மாரியம்மன் திருக்கோவில் சமயபுரம், திருச்சி   அம்மன் :  மாரியம்மன். தலவிருட்சம் :  வேம்பு மரம்.   நமக்கு என்ன குறைகள் இருந்தாலும் வருத்தங்கள் இருந்தாலும் கவலையோ கஷ்டமோ இருந்தாலும் சமயபுரத்தாளிடம் சொல்லி அவளின் சந்நிதியில் நின்று ஒரு துளி கண்ணீரைக் கூட பொறுத்திருக்கமாட்டாள்… நம் கண்ணீரையும் கவலைகளையும் துடைத்துக் காப்பாள் சமயபுரத்தாள்! நாம் கேட்கும் சமயங்களிலெல்லாம் வரம் தந்தருள்வாள் தேவி. அதனால்தான் அவளுக்கு சமயபுரத்தாள் எனும் திருநாமமே அமைந்தது என்கிறார்கள் பக்தர்கள்.   […]

Open chat
1
Hello,
Can I help You?
Powered by