இன்றைய திவ்ய தரிசனம் (15/05/25)அருள்மிகு ஸ்ரீ கள்ளழகர்,சித்திரை திருவிழாவில் இராமராய மண்டபத்தில் கிருஷ்ண அவதாரம் தரிசனம்,ஸ்ரீ சுந்தரவல்லி தாயார் சமேத அருள்மிகு கள்ளழகர் திருக்கோயில்அழகர் கோவில் (திருமாலிருஞ்சோலை),மதுரை,அனைவரும் வாழ்வாங்கு வாழ வாழ்த்துக்கள்முனைவர் ஆண்டாள் P சொக்கலிங்கம்
