அறிந்த கோவில்கள் அறியாத ரகசியங்கள் திருச்சத்தி முற்றம்

அருள்மிகு சிவக்கொழுந்தீசர் திருக்கோயில் வரலாறு   மூலவர்        :     சிவக்கொழுந்தீசர், தழுவக்குழைந்த நாதர் அம்மன்         :     பெரியநாயகி தீர்த்தம்         :     சூல தீர்த்தம் புராண பெயர்    :     சத்திமுத்தம், திருச்சத்திமுத்தம் ஊர்             :     திருச்சத்தி முற்றம் மாவட்டம்       :     தஞ்சாவூர்   ஸ்தல வரலாறு: காஞ்சிபுரத்தில் அம்பிகை இறைவனைத் தழுவக் குழைந்தது போலவே திருசத்திமுற்றத்திலும் நிகழ்ந்ததாக கூறப்படுகிறது. சிவபெருமான் ஒருமுறை அம்பிகையை பூலோகத்தில் இத்தலத்தில் தம்மை பூஜை செய்யுமாறு பணித்தார். […]

Open chat
1
Hello,
Can I help You?
Powered by