இன்றைய திவ்ய தரிசனம் (17/06/25)அருள்மிகு ஸ்ரீ ரெங்கநாயகி தாயார்,வசந்த உற்சவம் 2 ஆம் திருநாள் ஸ்ரீ ரெங்கநாயகி தாயார் வசந்த மண்டபம் திவ்ய சேவை,அருள்மிகு ஸ்ரீ அரங்கநாதசுவாமி திருக்கோயில்,ஸ்ரீரங்கம்,திருச்சி.அனைவரும் வாழ்வாங்கு வாழ வாழ்த்துக்கள்முனைவர் ஆண்டாள் P சொக்கலிங்கம்