14.#திருச்சேறை சாரநாதப்பெருமாள் கோயில்:

சாரநாதப்பெருமாள் கோயில்  தஞ்சாவூர் மாவட்டத்தில்,திருச்சேரை என்னும் ஊரில் அமைந்துள்ள பெருமாள் கோயில். #108 திவ்யதேசங்களுள் ஒன்று. தனக்கு மிகவும் பிரியமான க்ஷேத்திரம் என்று மகாவிஷ்ணுவால் அருளப்பட்ட பூமி இந்த திருச்சேறை. கோயில் தகவல்கள்: மூலவர்: சாரநாதர் தாயார்: சாரநாயகி தீர்த்தம்: சார புஷ்கரணி உற்சவர்: ஸ்ரீ சாரநாதப் பெருமாள் கோவில் விமானம்: சார விமானம் கட்டடக்கலை வடிவமைப்பு: திராவிடக் கட்டிடக்கலை. இக்கோவில் 500 முதல் 1000 ஆண்டுகள் பழமையானது. கோவில் 380 அடி நீளமும் 234 அடி […]

புள்ளபூதங்குடி வல்வில் ராமர் கோயில்:

புள்ளபூதங்குடி வல்வில் #ராமர் கோயில் #108 திவ்ய தேசங்களில் ஒன்றாகும். #திருமங்கையாழ்வாரால் மங்களசாசனம் செய்யப்பட்டது. தல #வரலாறு: இக்கோவிலில் #வல்வில் ராமன் – பொற்றாமறையாள் ஆகிய வைணவக்கடவுள்கள் எழுந்தருளியுள்ளனர். இறைவன் வேறு எங்கும் காண முடியாத நான்கு திருக்கரங்களுடன் சங்கு சக்கரதாரியாக சயன திருக்கோலத்தில் ஸ்ரீ ராமபிரான் காட்சி அளிக்கிறார். இராமாயண காவியத்தில் வரும் #ஜடாயு மோட்சம் பெற்ற தலம். புள் என்றால் பறவை. பூதம் என்றால் உடல். உயிர் நீத்த ஜடாயுவிற்கு இராமபிரானே முறைப்படி ஈமகாரியங்கள் […]

Open chat
1
Hello,
Can I help You?
Powered by