வாழ்க்கையின் விதிமுறை
வாழ்க்கையின் விதிமுறை
Sharechat Live Program 45/2 | 03 January 2024
சொக்கனின் குறிப்பு: உங்களின் உள்ளுணர்வை கேளுங்கள். அது உங்களுக்கு தொடர்ந்து குறிப்புகளை அளிக்கிறது; அது ஒரு அமைதியான, மெல்லிய குரல் என்பதால் உங்களுக்கு சத்தமாக கேட்கவில்லை என்பது உண்மையே. ஆனால் நீங்கள் கொஞ்சம் அமைதியாக இருந்தால், உங்கள் ஆழ்மனது காட்டும் உங்களுக்கான வழியை நீங்கள் உணரத் தொடங்குவீர்கள். அந்த வகையில் அமைதிக்குள்ளே அடக்கம் ஆவதற்கு முன் நான் என்னை அமைதிப்படுத்திக் கொண்டிருக்கிறேன். மூச்சும் கவனிக்கப்படுகிறது கவனிக்கப்பட்டதால் பேச்சும் குறைந்து தெளிவான நீரோடையாக பயணம் தொடர்கின்றது எனவே நீங்களும் […]