Andal Vastu Practitioner Training IV – 8th day

ஸ்ரீ ஆண்டாள் வாஸ்து பயிற்சி வகுப்பு IV – ன் எட்டாம் நாளான 28-02-2016 அன்று மதுரை Heritage Hotel – ல் கள ஆய்வு செய்த இடங்களை பற்றி விவாதித்த போது எடுத்த படங்கள்…

Andal Vastu Practitioner Training IV – 6th day (21-02-2016)

ஸ்ரீ ஆண்டாள் வாஸ்து பயிற்சி வகுப்பு IV – ன் ஆறாம் நாளான 21-02-2016 அன்று Coimbatore Taj  Hotel – ல்  வகுப்பு நடைபெற்று கொண்டிருக்கும் போது எடுத்த படங்கள்…

Andal Vastu Practitioner Training IV – 6th day

ஸ்ரீ ஆண்டாள் வாஸ்து பயிற்சி வகுப்பு IV – ன் ஆறாம் நாளான 21-02-2016 அன்று Coimbatore Taj  Hotel – ல் கள ஆய்வு செய்த இடங்களை பற்றி விவாதித்த போது மற்றும் நண்பர்களுக்கு பரிசு பொருட்கள் வழங்கிய போதும் எடுத்த படங்கள்….

Andal Vastu Practitioner Training IV – 5th day

ஸ்ரீ ஆண்டாள் வாஸ்து பயிற்சி வகுப்பு IV – ன் ஐந்தாம் நாளான (20-02-2016) அன்று நேரடி கள ஆய்வு – க்கு சென்ற போது எடுத்த படங்கள்….

ஆண்டாள் வாஸ்து பயிற்சி வகுப்பு – IV (Andal Vastu Practitioner Training – IV): –

ஸ்ரீ ஆண்டாள் வாஸ்து பயிற்சி வகுப்பு – IV (Andal Vastu Practitioner Training – IV) February 12 – ந் தேதி துவங்க உள்ளது. ஆண்டாள் வாஸ்து பயிற்சி வகுப்பு IV – ஒன்பது நாள் நடை பெற உள்ளது. இந்த பயிற்சியில் வாஸ்து, மனம், பணம் ஆகிய மூன்று முக்கிய விஷயங்களை பற்றி எனக்கு தெரிந்ததை சொல்லித் தர ஆசைப்படுகின்றேன். 7 – ம் நாள் பயிற்சி முழுக்க / முழுக்க மனம் […]

Open chat
1
Hello,
Can I help You?
Powered by