April 27 2024 0Comment

அறிந்த கோவில்கள் அறியாத ரகசியங்கள் கோயம்பேடு

அருள்மிகு குறுங்காலீஸ்வரர் திருக்கோயில் வரலாறு   மூலவர்   :     குறுங்காலீஸ்வரர், குசலவபுரீஸ்வரர் அம்மன்    :     தர்மசம்வர்த்தினி தீர்த்தம்    :     குசலவ தீர்த்தம் ஊர்       :     கோயம்பேடு மாவட்டம்  :     சென்னை   ஸ்தல வரலாறு: சோழ மன்னன் ஒருவன், இவ்வழியே தேரில் சென்றபோது சக்கரம் லிங்கம் மீது ஏறி, ரத்தம் வெளிப்பட்டது. பயந்த மன்னன் பூமிக்கடியில் லிங்கம் இருந்ததைக் கண்டு, கோயில் எழுப்பினான். தேர்ச்சக்கரம் ஏறியதால் இந்த லிங்கத்தின் பாணம் பாதி புதைந்துவிட்டது. எனவே இங்கு […]

April 27 2024 0Comment

இன்றைய திவ்ய தரிசனம் (27/04/24)

இன்றைய திவ்ய தரிசனம் (27/04/24)அருள்மிகு ஸ்ரீ ஆதிகேசவப்பெருமாள், வர்ஷிக பிரமோற்சவம் ஹனுமந்த வாகனத்தில் பெருமாள்,அருள்மிகு ஸ்ரீ ஆதிகேசவப்பெருமாள் திருக்கோயில்,ஶ்ரீபெரும்பூதூர்,காஞ்சிபுரம் மாவட்டம்.அனைவரும் வாழ்வாங்கு வாழ வாழ்த்துக்கள்முனைவர் ஆண்டாள் P சொக்கலிங்கம்

April 26 2024 0Comment

அறிந்த கோவில்கள் அறியாத ரகசியங்கள்   பாரியூர்

அருள்மிகு கொண்டத்து காளியம்மன் திருக்கோயில் வரலாறு   மூலவர்        :     காளியம்மன் (கொண்டத்துக்காரி ) புராண பெயர்    :     அழகாபுரி, பராபுரி ஊர்             :     பாரியூர் மாவட்டம்       :     ஈரோடு   ஸ்தல வரலாறு: பாரியூரில் இன்று பெரும் புகழ் பெற்று விளங்கும் கொண்டத்து காளியம்மன் கோயில எப்பொழுது அமைக்கப்பட்டது என்பதற்கு சான்று ஏதும் கிடையாது. இக்கோயில் 1000 ஆயிரம் ஆண்டுகளுக்கு மேலாக சரித்திரப்புகழ் பெற்ற கோயிலாக இருக்க வேண்டும் பல நூற்றாண்டுகளாக […]

April 26 2024 0Comment

இன்றைய திவ்ய தரிசனம் (26/04/24)

இன்றைய திவ்ய தரிசனம் (26/04/24)அருள்மிகு ஸ்ரீ கற்பகாம்பாள் உடனாய கபாலீஸ்வரர்,காலசம்ஹார மூர்த்தி அலங்காரம், அருள்மிகு கபாலீஸ்வரர் திருக்கோயில், மயிலாப்பூர், சென்னை.அனைவரும் வாழ்வாங்கு வாழ வாழ்த்துக்கள்முனைவர் ஆண்டாள் P சொக்கலிங்கம்

April 25 2024 0Comment

அறிந்த கோவில்கள் அறியாத ரகசியங்கள் கோயம்பேடு

அருள்மிகு வைகுண்டவாசப்பெருமாள் திருக்கோயில் வரலாறு   மூலவர்        :     வைகுண்டவாசர் உற்சவர்        :     பக்தவச்சலர் தாயார்          :     கனகவல்லி தல விருட்சம்   :     வில்வம், வேம்பு தீர்த்தம்         :     லவகுச தீர்த்தம் புராண பெயர்    :     குசலவபுரி ஊர்             :     கோயம்பேடு மாவட்டம்       :     சென்னை   ஸ்தல வரலாறு: அயோத்தியில் ராமபிரான் ஆட்சிப்பொறுப்பேற்ற பின்பு, சீதையின் கற்பிற்கு களங்கம் உண்டாகும்படி சிலர் அவதூறாக பேசினர். சீதையின் கற்பை […]

Open chat
1
Hello,
Can I help You?
Powered by