இலங்கை பயணம்: –

ஸ்ரீ

Nainativu_Gopuram

இலங்கை யாழ்ப்பாணத்தில் அருகில் உள்ள நைனா தீவு நாகபூசணியம்மனை பௌர்ணமி அன்று (01-07-2015) தரிசிப்பதற்காக 30-06-2015 முதல் 03-07-2015 வரை இலங்கை பிரயாணப்பட இருக்கின்றன். VPT – I – ல் பயிற்சி பெற்றவர்கள் என்னுடன் வர விரும்பினால் தாராளமாக வரலாம். வர விரும்புபவர்கள் என்னை நேரடியாக தொடர்பு கொள்ளவும்.

மேற் சொன்ன நாட்களில் என்னை தொடர்பு கொள்ள நினைப்பவர்கள் நண்பர் திரு.சுப்பிரமணியன் அவர்களை +91 99622 94600 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கின்றேன்.

 

திருவே தஞ்சம்; திருவரங்கனே தஞ்சம்;

தஞ்சமடைந்த நம் ராமாநுஜனே தஞ்சம்

ஸ்ரீமத்யை விஷ்ணு சித்தார்ய மனோ நந்தன ஹேதவே!!

நந்த நந்தன ஸீந்தர்யை கோதாயை நித்ய மங்களம்!!!

வாழ்க வளமுடன்

என்றென்றும் அன்புடன்

ஆண்டாள் பி. சொக்கலிங்கம்

Share this:

Write a Reply or Comment

8 + thirteen =