நண்பர் டைரக்டர் திரு.லிங்குசாமியுடன்…

ஸ்ரீ

IMG_3343

நண்பர் டைரக்டர் திரு.லிங்குசாமி மற்றும் சிவகாசி நண்பர்கள் ஜானகிராமன், ராஜேஷ் மற்றும் ரங்கசாமி ஆகியோருடன் 17-09-2015 அன்று காலை ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவிலுக்கு சென்று விட்டு பின் இராமநாதபுரம் ஏர்வாடி தர்காவிற்கு சென்றோம். அங்கு சென்ற போது ஏர்வாடி தர்காவில் வைத்து எடுத்த புகைப்படம்.

ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவில் தங்க விமான திருப்பணிக்கு உதவிய நண்பர் டைரக்டர் திரு.லிங்குசாமி அவர்களுக்கு என் மனமார்ந்த நன்றியை தெரிவித்து கொள்கின்றேன்.

திருவே தஞ்சம்; திருவரங்கனே தஞ்சம்;

தஞ்சமடைந்த நம் ராமாநுஜனே தஞ்சம்

ஸ்ரீமத்யை விஷ்ணு சித்தார்ய மனோ நந்தன ஹேதவே!!

நந்த நந்தன ஸீந்தர்யை கோதாயை நித்ய மங்களம்!!!

வாழ்க வளமுடன்

என்றென்றும் அன்புடன்

ஆண்டாள் பி. சொக்கலிங்கம்

Share this:

Write a Reply or Comment

4 × three =