மதுரை, ஸ்ரீவில்லிபுத்தூர், திருநெல்வேலி பயணம்:-

ஸ்ரீ

Andal P Chockalingam

ஏப்ரல் 02, 03, 04 அன்று முறையே சிவகங்கை, ஸ்ரீவில்லிபுத்தூர் மற்றும் திருநெல்வேலி செல்ல இருப்பதால் என்னிடம் சென்னையில் ஏதும் உதவி தேவைப்படும் பட்சத்தில் திரு.செந்தூர் சுப்பிரமணியன் @ +91 99622 94600 அவர்களையோ அல்லது திரு.அபுதாலிப் @ +91 98843 94600 அவர்களையோ தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறேன்.

மேலும் சிவகங்கை, காரைக்குடி, திருப்பத்தூர், மேலூர், மதுரை, ஸ்ரீவில்லிபுத்தூர், இராஜபாளையம், சங்கரன்கோவில் மற்றும் திருநெல்வேலி ஆகிய இடங்களை சார்ந்த பழைய வாடிக்கையாளர்கள் (Old Clients) அவர்களின் தேவைக்காக என்னை நான் இருக்கும் இடத்திற்கு வந்து சந்திக்க விரும்பினால் திரு.செந்தூர் சுப்பிரமணியன் @ +91 99622 94600 அவர்களையோ அல்லது திரு.அபுதாலிப் @ +91 98843 94600 அவர்களையோ தொடர்பு கொள்ளவும்.

ஸ்ரீமத்யை விஷ்ணு சித்தார்ய மனோ நந்தன ஹேதவே!!

நந்த நந்தன ஸீந்தர்யை கோதாயை நித்ய மங்களம்!!!

திருவே தஞ்சம்; திருவரங்கனே தஞ்சம்;

தஞ்சமடைந்த நம் ராமநுஜனே தஞ்சம்

வாழ்க வளமுடன்

என்றென்றும் அன்புடன்

ஆண்டாள் பி. சொக்கலிங்கம்

Share this:

Write a Reply or Comment

sixteen + four =