ஸ்ரீ ஆண்டாள் காலண்டர் பெற……..

ஸ்ரீமத்யை விஷ்ணு சித்தார்ய மனோ நந்தன ஹேதவே!!
நந்த நந்தன ஸீந்தர்யை கோதாயை நித்ய மங்களம்!!!

வாழ்க வளமுடன்

அனைவருக்கும் வணக்கம்…

வாஸ்து தகவல்களுடன் கூடிய 2015 – ம் வருட ஸ்ரீ ஆண்டாள் காலண்டர் பெற விரும்புகிறவர்கள் Rs.200/- (ஒரு காலண்டர் விலை) கொடுத்து முன்பதிவு செய்து கொள்ளவும்.

காலண்டர் செலவு – Rs.100/-

ஆண்டாள் தங்க விமான திருப்பணிக்கு – Rs.100/- (அவரவர்கள் பெயரில் ரசீது பெற்று கொடுக்கப்படும்)

கூரியர் செலவு தனி – Rs.100/- (தமிழ்நாட்டிற்குள் மட்டும்)

உங்களுக்கு தேவையான காலண்டர் எண்ணிக்கை குறித்த தொடர்புக்கு:

சென்னை – திரு.அபுதாலிப் – +91 98843 94600; +91 90252 94600

கோயம்புத்தூர் – திரு.ஆதவன் பாலாஜி – +91 99949 66718

நாமக்கல் – திரு.நாகராஜன் – +91 99654 63999

சேலம் – திரு.ரங்கநாதன் – +91 93622 49449

ஓசூர் – திரு.ராகவேந்திர ராவ் – +91 96773 97605

திருச்சி – திரு.திருகோவிந்தன் – +91 94430 17131

திருப்பூர் – திரு.நாகேந்திரன் – +91 98437 89843

பாண்டிச்சேரி – திரு.மாணிக்கசாமி –  +91 81244 06785

நாகப்பட்டினம் – திரு.செல்வகுமார் – +91 96007 17169

தர்மபுரி – திரு.சக்திவேல் – +91 96883 20666

மதுரை – திரு.ரத்தினசபாபதி – +91 98650 13579

திருநெல்வேலி – திரு.நாசர் – +91 94434 53420

குறிப்பு:

2015 – ம் வருட ஸ்ரீ ஆண்டாள் காலண்டர் முன்பதிவு செய்து கொள்பவர்களுக்கு மட்டுமே கொடுக்கப்படும். நிச்சயமாக இந்த வருடம் முதல் சில பல காரணங்களுக்காக இலவசமாக கொடுக்கப்பட மாட்டாது.

 

வாழ்க வளமுடன்

என்றென்றும் அன்புடன்

ஆண்டாள் பி. சொக்கலிங்கம்

Share this:

Write a Reply or Comment

4 − 4 =