May 18 2022 0Comment

ஸ்ரீ மகாலட்சுமி போட்டோ வழங்கும் விழா ஈரோடு

ஸ்ரீ மகாலட்சுமி போட்டோ வழங்கும் விழா

இல்லம் தேடி மகாலட்சுமி படம் ஸ்ரீ ஆண்டாள் பக்தர்கள் பேரவை ஈரோடு
செல்வ வளம் மிக்க ஸ்ரீ மகாலட்சுமி போட்டோ ஸ்ரீ ஆண்டாள் பக்தர்கள் பேரவை சார்பில் உலகம் முழுவதும் வழங்கி வருகின்றோம். அந்த வகையில் படத்திற்கு பதிவு செய்திருந்த அன்பர்களுக்கு, ஸ்ரீ ஆண்டாள் பக்தர்கள் பேரவை நிர்வாகி சாய் சிவா அவர்கள் ஈரோட்டில் மலர்விழி சிவகுருநாதன் அவர்கள் இல்லம் சென்று மகாலட்சுமி படம் வழங்கிய போது எடுத்த புகைப்படங்கள்..
Share this:

Write a Reply or Comment

18 − 1 =