May 13 2024 0Comment

அறிந்த கோவில்கள் அறியாத ரகசியங்கள் கருக்குடி

அருள்மிகு சற்குணலிங்கேஸ்வரர் திருக்கோயில் வரலாறு   மூலவர்        :     சற்குணலிங்கேஸ்வரர், கருக்குடிநாதர், பிரம்மபுரீசுவரர் அம்மன்         :     அத்வைதநாயகி, கல்யாணி அம்பிகை, சர்வாலங்காரநாயகி தீர்த்தம்         :     எம தீர்த்தம் புராண பெயர்    :     மருதாநல்லூர், மருதாந்த நல்லூர் ஊர்             :     கருக்குடி மாவட்டம்       :     தஞ்சாவூர்   ஸ்தல வரலாறு: இராமேசுவர வரலாறு இத்தலத்திற்கும் சொல்லப்படுகிறது. ராமாயண காலத்தில் ராமபிரான் இலங்கைக்கு செல்லும் முன் இத்தலத்திற்கு வந்ததாக கூறப்படுகிறது. இராமேஸ்வரத்தில் நடந்தது […]

May 13 2024 0Comment

இன்றைய திவ்ய தரிசனம் (13/05/24)

இன்றைய திவ்ய தரிசனம் (13/05/24)அருள்மிகு மகாலிங்கசுவாமி,அருள்மிகு ஜோதி மகாலிங்க சுவாமி திருக்கோயில், திருவிடைமருதூர்,தஞ்சாவூர் மாவட்டம்.அனைவரும் வாழ்வாங்கு வாழ வாழ்த்துக்கள்முனைவர் ஆண்டாள் P சொக்கலிங்கம்

May 12 2024 0Comment

அறிந்த கோவில்கள் அறியாத ரகசியங்கள்  புளியரை

அருள்மிகு சதாசிவமூர்த்தி திருக்கோயில் வரலாறு   மூலவர்        :     சதாசிவமூர்த்தி உற்சவர்        :     சதாசிவம் அம்மன்         :     சிவகாமி தல விருட்சம்   :     புளியமரம் தீர்த்தம்         :     சடாமகுடம் ஊர்             :     புளியரை மாவட்டம்       :     தென்காசி   ஸ்தல வரலாறு: சமண மதம் மேலோங்கியிருந்த காலத்தில், சிதம்பரம் நடராஜர் கோயில் அவர்களின் ஆளுகைக்குட்பட்டு இருந்தது. இதனால் சிவபக்தர்கள் நடராஜர் சிலையை எடுத்துக் கொண்டு தெற்கே வந்தனர். திரிகூடாசல […]

May 12 2024 0Comment

இன்றைய திவ்ய தரிசனம் (12/05/24)

இன்றைய திவ்ய தரிசனம் (12/05/24)அருள்மிகு ஸ்ரீ ஆண்டாள் தாயார் சமேத ஸ்ரீ ரெங்கமன்னார்,அருள்மிகு ஆண்டாள் நாச்சியார் திருக்கோயில்,ஸ்ரீவில்லிபுத்தூர்,அனைவரும் வாழ்வாங்கு வாழ வாழ்த்துக்கள்முனைவர் ஆண்டாள் P சொக்கலிங்கம்

May 11 2024 0Comment

அறிந்த கோவில்கள் அறியாத ரகசியங்கள்   பாடகச்சேரி

அருள்மிகு கண்டுள்ளம் மகிழ்ந்த பெருமாள் திருக்கோயில் வரலாறு   மூலவர்   :     கண்டுள்ளம் மகிழ்ந்த பெருமாள் தாயார்     :     ஸ்ரீதேவி, பூதேவி ஊர்       :     பாடகச்சேரி மாவட்டம்  :     திருவாரூர்   ஸ்தல வரலாறு: இந்தத் திருநாமத்துக்கு ராமாயணக் கதையில் இருந்து பெயர்க் காரணம் சொல்கிறார்கள் ஊர்க்காரர்கள். சீதாதேவியை வஞ்சகமான திட்டத்தின் மூலம் ராவணன் கவர்ந்து சென்றது அனைவருக்கும் தெரியும். தன் கணவர் குடிலில் இல்லாதபோது இப்படி இவர் இவன் கடத்திச் செல்ல முற்படுகிறானே என்று […]

May 11 2024 0Comment

இன்றைய திவ்ய தரிசனம் (11/05/24)

இன்றைய திவ்ய தரிசனம் (11/05/24)அருள்மிகு ஸ்ரீ தபால் ஆஞ்சநேயர்,அருள்மிகு ஸ்ரீ தபால் ஆஞ்சநேயர் திருக்கோயில்,சங்ககிரி,சேலம் மாவட்டம்.அனைவரும் வாழ்வாங்கு வாழ வாழ்த்துக்கள்முனைவர் ஆண்டாள் P சொக்கலிங்கம்

Open chat
1
Hello,
Can I help You?
Powered by