May 17 2024 0Comment

அறிந்த கோவில்கள் அறியாத ரகசியங்கள் தாமல்

அருள்மிகு தாமோதரப்பெருமாள் திருக்கோயில் வரலாறு   மூலவர்        :     தாமோதரப்பெருமாள் உற்சவர்        :     தாமோதரப்பெருமாள் தாயார்          :     திருமாலழகி தல விருட்சம்   :     வில்வம், புன்னை தீர்த்தம்         :     விபுல சரஸ், சர்ப்ப தீர்த்தம் ஊர்            :     தாமல் மாவட்டம்       :     காஞ்சிபுரம்   ஸ்தல வரலாறு: மாலவனின் திருநாமங்கள் ஆயிரம். அந்த ஆயிரம் திருநாமங்களில் பன்னிரு திருநாமங்களான கேசவன், நாராயணன், மாதவன், கோவிந்தன், விஷ்ணு, மதுசூதனன், திருவிக்ரமன், […]

May 17 2024 0Comment

இன்றைய திவ்ய தரிசனம் (17/05/24)

இன்றைய திவ்ய தரிசனம் (17/05/24)அருள்மிகு பரங்கிரிநாதர்,அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில்,திருப்பரங்குன்றம்,மதுரை மாவட்டம்.அனைவரும் வாழ்வாங்கு வாழ வாழ்த்துக்கள்முனைவர் ஆண்டாள் P சொக்கலிங்கம்

May 16 2024 0Comment

அறிந்த கோவில்கள் அறியாத ரகசியங்கள் ஸ்ரீ வாஞ்சியம்

அருள்மிகு வாஞ்சிநாதர் திருக்கோயில் வரலாறு   மூலவர்        :     வாஞ்சிநாதேஸ்வரர் அம்மன்         :     மங்களநாயகி, வாழவந்தநாயகி தல விருட்சம்   :     சந்தன மரம். தீர்த்தம்         :     குப்தகங்கை, எமதீர்த்தம். புராண பெயர்    :     திருவாஞ்சியம் ஊர்             :     ஸ்ரீ வாஞ்சியம் மாவட்டம்       :     திருவாரூர்   ஸ்தல வரலாறு: பிரளய காலத்தில் உலகம் அழிந்தபோது சிவபெருமானும் பார்வதியும் கைலாயத்திலிருந்து புறப்பட்டுப் பிரளயத்தில் அழியாது தப்பிப் பிழைத்த காசியைப் பார்த்து வியந்தனர். […]

May 16 2024 0Comment

இன்றைய திவ்ய தரிசனம் (16/05/24)

இன்றைய திவ்ய தரிசனம் (16/05/24)அருள்மிகு ஸ்ரீ வைத்திய வீரராகவ பெருமாள், அருள்மிகு ஸ்ரீ வைத்திய வீரராகவ பெருமாள் திருக்கோயில். திருஎவ்வுள்,திருவள்ளூர்.அனைவரும் வாழ்வாங்கு வாழ வாழ்த்துக்கள்முனைவர் ஆண்டாள் P சொக்கலிங்கம்

May 16 2024 0Comment

அறிந்த கோவில்கள் அறியாத ரகசியங்கள் பழைய சீவரம்

அருள்மிகு லட்சுமி நரசிம்மர் திருக்கோயில் வரலாறு   மூலவர்   :     லட்சுமி நரசிம்மர் தாயார்     :     அகோபிலவல்லி தாயார் ஊர்       :     பழைய சீவரம் மாவட்டம்  :     காஞ்சிபுரம்   ஸ்தல வரலாறு: இமயமலையிலுள்ள நைமிசாரண்யத்தில் வசித்த மரீசிமுனிவர், மற்ற முனிவர்களிடம் பூலோகத்தில் உள்ள சத்திய விரத ÷க்ஷத்திரமான காஞ்சிபுரத்தில் தவம் செய்தால் இறையருள் உண்டாகும் என தெரிவித்தார். இந்த சமயத்தில், விகனஸருடைய சீடரான அத்ரிமகரிஷி, விஷ்ணுவை லட்சுமிநரசிம்மர் கோலத்தில் தரிசிக்க விருப்பம் கொண்டிருந்தார். அப்போது […]

May 16 2024 0Comment

இன்றைய திவ்ய தரிசனம் (15/05/24)

இன்றைய திவ்ய தரிசனம் (15/05/24)அருள்மிகு ஸ்ரீ வித்யா இராஜகோபாலசுவாமி,கோடை உற்சவம் 4 ஆம் திருநாள் தங்க கருட வாகனம்,அருள்மிகு ராஜகோபாலசுவாமி திருக்கோயில், மன்னார்குடி,திருவாரூர் மாவட்டம்.அனைவரும் வாழ்வாங்கு வாழ வாழ்த்துக்கள்முனைவர் ஆண்டாள் P சொக்கலிங்கம்

Open chat
1
Hello,
Can I help You?
Powered by