July 22 2023 0Comment

அறிந்த கோவில்கள் அறியாத ரகசியங்கள் இலுப்பைபட்டு

அருள்மிகு நீலகண்டேஸ்வரர் திருக்கோயில் வரலாறு   சிவனார் ஆலகால விஷத்தை பருகியபோது உமையம்மை சிவனாரின் கழுத்தை தன் கரங்களால் அழுத்தி விஷத்தை தொண்டையிலேயே நிற்கச் செய்த கோயில் மூலவர்        :     திருநீலகண்டேஸ்வரர், படிகரைநாதர், முத்தீஸ்வரர், பரமேஸ்வரர், மகதிஸ்வரர் அம்மன்         :     அமிர்தவல்லி, மங்களாம்பிகை, தல விருட்சம்   :     இலுப்பை தீர்த்தம்         :     பிரம்ம, அமிர்த தீர்த்தம் புராண பெயர்    :     பழமண்ணிப்படிக்கரை, திருமண்ணிப் படிக்கரை ஊர்             :     இலுப்பைபட்டு மாவட்டம்       […]

July 22 2023 0Comment

இன்றைய திவ்ய தரிசனம் (22/07/23)

இன்றைய திவ்ய தரிசனம் (22/07/23) திரு ஆடிப்பூரம் பெருவிழாவில் வருடத்தில் ஒருநாள் மட்டுமே காண கிடைக்கும், அருள்மிகு ஸ்ரீ ஆண்டாள் தாயார் திருமடியில் ஸ்ரீ ரெங்கமன்னார் சயனத் திருக்கோலம், அருள்மிகு ஆண்டாள் நாச்சியார் திருக்கோயில், ஸ்ரீவில்லிபுத்தூர், விருதுநகர் மாவட்டம். அனைவரும் வாழ்வாங்கு வாழ வாழ்த்துக்கள் முனைவர் ஆண்டாள் P சொக்கலிங்கம்

July 21 2023 0Comment

அறிந்த கோவில்கள் அறியாத ரகசியங்கள்   திருவாளப்புத்தூர்

அருள்மிகு மாணிக்கவண்ணர் திருக்கோயில் வரலாறு   மூலவர்        :     மாணிக்கவண்ணர், ரத்னபுரீஸ்வரர் உற்சவர்        :     சோமாஸ்கந்தர் அம்மன்         :     பிரமகுந்தளாம்பிகை, வண்டமர்பூங்குழலி தல விருட்சம்   :     வாகை தீர்த்தம்         :     பிரம்மதீர்த்தம் புராண பெயர்    :     திருவாள்ஒளிப்புற்றூர், திருவாழ்கொளிபுத்தூர் ஊர்             :     திருவாளப்புத்தூர் மாவட்டம்       :     மயிலாடுதுறை   ஸ்தல வரலாறு: ருதுகேதன் எனும் மன்னன் இப்பகுதியை ஆட்சி செய்தபோது நாட்டில் கடும்பஞ்சம் ஏற்பட்டது. மக்கள் பசியில் வாடினர். […]

July 21 2023 0Comment

இன்றைய திவ்ய தரிசனம் (21/07/23)

இன்றைய திவ்ய தரிசனம் (21/07/23) அருள்மிகு வானமாமலை ஸ்ரீ ஆண்டாள் நாச்சியார், திரு ஆடிப்பூரம் உற்சவம் 8 ஆம் நாள் புறப்பாடு, ஸ்ரீ தெய்வநாயக பெருமாள் திருக்கோயில், வானமாமலை (நான்குநேரி), திருநெல்வேலி மாவட்டம். அனைவரும் வாழ்வாங்கு வாழ வாழ்த்துக்கள் முனைவர் ஆண்டாள் P சொக்கலிங்கம்

Open chat
1
Hello,
Can I help You?
Powered by